Kavipritha's Nilavai Thedum Paalveli Ivan 1

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
கல்யாணம் ஆன பையனுக்கும் அம்மா பொண்ணு பாக்குரங்களா....

பத்து கூட இந்த அளவு நெருக்கம் இருக்கும் போது அம்மாக்கு தெரியாம.இருக்காதே....

படிக்க காலேஜ்யில் எக்ஸாம் எழுத ஏன் பேசணும்.... என்ன பிரச்சனை பவானிக்கி....


ஈஸ்வர் பேர் ஹீரோ பேரோட சேர்ந்து வரவே இல்லயே ஏன்
விஸ்வநாதனும் ஈஸ்வரரோட பேர்தான் சிஸ்..
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
Last song ena thu KP
Last song ena thu KP
உயிரினை காதல் தாங்காதா! ஒருவிழியாவது தூங்காதா!... கலாட்டா கல்யாணம் சாங் சிஸ்... சிந்து சிஸ் போஸ்ட் பண்ணி இருக்காங்க சிஸ்...
 

JRJR

Well-Known Member
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா.

அது சரி முகத்த தான் மறந்தான், எப்படி எட்டு பவுன மறந்தான் ?

வேண்டாம்ன்னா என்கிட்ட கொடுறா சாமி.
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா.

அது சரி முகத்த தான் மறந்தான், எப்படி எட்டு பவுன மறந்தான் ?

வேண்டாம்ன்னா என்கிட்ட கொடுறா சாமி.
என்னா ஒரு சாமர்த்தியம் சிஸ் உங்களுக்கு...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Lakshmimurugan

Well-Known Member
அம்மா கல்யாணத்திற்கு பெண் பார்க்கிறார்கள் இவன் கல்யாணமே முடித்து விட்டான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top