Kavipritha's Nilavai Thedum Paalveli Ivan 1

Advertisement

Janavi

Well-Known Member
Welcome back... And best wishes for your new story sis....

மிகவும் எதிர்பார்த்து கொண்டே இருந்தேன் :love::love:(y)(y)

அம்மா பொண்ணு பார்க்கிறார்கள்...
பவானி க்கு அணிவித்த சங்கிலி ....:rolleyes::unsure::unsure:

Interesting start...
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் கவி...

அவனோட எட்டு பவுன் சங்கிலி அவளோட சங்கு கழுத்துலையா?? o_Oo_O சங்கிலி போட்டவனுக்கு அவ பேரு மறந்து போச்சா?? :sneaky::sneaky:
இது அம்மாவுக்கு தெரியாதா?? ரொம்ப தீவிரமா பையனுக்கு பொண்ணு பார்க்கிறாங்க.... :unsure::unsure:


 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஜோதிடர் :p அட நம்ம ஜோதிடரை கூட்டிட்டு வந்திருக்கலாம் கவி.....

அப்போ விச்சு பவானி தான் ஜோடி.....

உணர்ச்சி வசத்தில் தான் செயின் போட்டுவிட்டனா???
இதை அம்மா கிட்ட சொல்ல ஏன் தயக்கம்.....
ஒரே முறைப்பா இருக்கானே இவன்.....

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top