Kannil Theriyuthoru Thotram - 29

Advertisement

Pramo

Well-Known Member
Episode semmaa....:):):)
Pugazh and family ponniku support pannatrathu and ponni avangala convince panni marriage ku anpinathu superb....
Apdiya than veanum jothi ammaku... Nxt epi la thappa realize pannuvangala....
Pugazh Enna solla varraar ponniku... Eagerly waiting for the next...
 

Lav. S

Well-Known Member
சூப்பர்....பொன்னிக்கு குடும்பமே support செய்வது சூப்பர்....
 

Sumitha

Well-Known Member
Kalyanathukku appuram ponni mattuma nanga kudathan marittom...

Aana athu yenga ootukarangalukku theriyalaye........

Ponni your lucky...
Pugal romba romba nallavanpa.....
 

NithyaSriram

Active Member
சூப்பர்... நமக்குள் என்ன இருந்தாலும் வெளியே விட்டுக் கொடுக்க முடியாது.... செம செம..... ஆனா, புகழுக்கு பழைய பொன்னிய தான் புடிச்சிருக்கோ....
 

aravin22

Well-Known Member
Hi mam

புகழின் இந்த கலகம் என்ன நன்மையை தரப்போகின்றது,பொன்னி தன் கணவன் வீட்டு உறவுகளுடன் இன்னும் நெருக்கமாக மாறுவாரென்று எதிர்பார்க்கின்றாரா.

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top