Kannil Theriyuthoru Thotram - 29

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
செம புகழ்........... பொன்னியும் தான்.........

அத்தைக்கு நல்ல nose cut...........

வீட்டில் புகழ் உன்னோட ஒத்த சொல்லுக்கு என்னா மதிப்பு.............
ஆனா உன் புல்லுக்கட்டு மட்டும் சொன்னது கேட்கமாட்டேன்றாளே...........
so sad....... என்ன புகழுக்கு வந்த சோதனை............

ஏன் ஆழ்ந்து பார்க்கிறாய்.............. ரொம்ப அழகாகிவிட்டாளா?????????
இல்லை தனிமையில் இருவரும் இனிமை காண போறீங்களா??????
அதுக்கு அச்சாரம் இந்த பார்வையா?????????
ஹா... ஹா... ஹா...........
சூப்பர்ப், Joher டியர்
"ஹே ஒத்த சொல்லாலே என்
உசுர எடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணால
என்ன தின்னாடா............"
 
Last edited:

Devi29

Well-Known Member
ponni arumai sis suyamariyathai vittu thirumanthirku sellavillai aanal aanaivarum thirumanam sella vazhi seithitta:):):):):):) pughal imputtu samsarathuku mathippaya nice:):):)
 

kayalmuthu

Well-Known Member
Semma semmma ponni ippo konjam formukku vanthutta,,,
Family relationship avvolo azhaga kattirukknga semma semma sakthi
 

Sainandhu

Well-Known Member
பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்
attitude உடன் புகழ்....
very tactical...உறவுகளை கையாள்வதில் ...
 

Lakshmimurugan

Well-Known Member
உண்மையிலேயே பெண்கள் கல்யாணத்திற்கு பிறகு கொஞ்சம் மாறித்தான் போகிறார்கள், அந்த மாற்றம் அவர்கள் அறியாமலேயே வந்து விடுகிறது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top