Kaathal Kondaenae 2

Advertisement

Joher

Well-Known Member
சரவணன் தன் காதலை போராட்டம் செய்து கச்சிதமாக முடித்துக்கொண்டான்.......

அண்ணன் ரோல் மாடல்...... காதலிப்பதில் கூடத்தான்.......


கோதை...... மிகவும் யதார்த்தமான அம்மா....
 

malar02

Well-Known Member
சரவணன் மனிதாபிமானம் கொண்டவன் அதை வெளிப்படையாக காட்ட விரும்பாதவன்த அதை தன் இறுக்கத்தில் மறுப்பவன் காரியங்களை சிக்கல்களை தைரியமுடன் நேர்மையுடன் அணுகும் பழக்கமுள்ளவன் தன்காதலையும் அதே போல் சாதித்து கொள்கிறான்முறை பெண் ராதி முறைப்பாய் இருக்கும் மாமன் மேல் பயம் அவனின் காதலை உணராதவள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top