Kaathal Kondaenae 1

Advertisement

malar02

Well-Known Member

செல்வி இந்த யோசனை இருக்கே அதுதான் உலகத்திலேயே பெரிய கொடுமையான விஷயம்...

சம்பளமில்லாமல் வேலையாமே சோற்றுக்கு MM இந்த கதை நடக்கும் வருடம் எது என்று குறிப்பிட்டு இருக்கலாம் .......
ஒரு புரட்சிக்காரியை முளைவிடும் போதே கிள்ளிடுச்சே இந்த ஆயா
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
இப்படி செல்வியின் வாழ்க்கை பாதை ஆரம்பம்
 
Adhirith

அவள் வாழ்வே போராட்டம் எனும் போது,
புரட்சியைப் பற்றி நினைக்க முடியுமா....?
ஆனாலும் புரட்சிகரமான களம் உடைய கதை....

செல்வியின் நிலையை எடுத்து கூறும்
மிக மிக பொருத்தமான பாடல்........:)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top