full link puthu vellam neenthi paarpom

Discussion in 'Pon Mariammal's puthu vellam neenthi paarpom' started by mallika, Nov 21, 2016.


sponsored


  1. arasichelvan

    arasichelvan Well-Known Member

    Messages:
    341
    Likes Received:
    1,567
    Trophy Points:
    93
    Hi Ma..
    unga story ah padika arabicen twice ethavathu work muzhusa padika mudiyala...
    என்னை அவங்க பொண்ண ஏத்துக்கிட்ட அம்மா ஸ்டோரி படிக்காம இருக்கிறது ரொம்ப தப்பு ல .. அதான் படிச்சு முடிச்சிடேன் ..:)

    Ma story super ma.. எனக்கு நதியோதா சேட்டை ரொம்ப பிடிச்சி இருக்கு ... அதுவும் ஒரு காம்பௌண்ட் ல இருக்குறவங்க lam குடும்பமா ah இருக்குறது நல்ல இருக்கு ... நம்பலாம் ஒரு வாரம் power cut "thane" புயல் மாதிரி ஏதாவது வந்த தான் பக்கத்துல யாரு இருக்கானே பாக்குறோம் la;).... இப்படி இருந்தா லைப் நல்ல போகும் .
    .
    Ma neega neraiya real life things analyse panni ezhuthi erukunum ena.. muthu ku nadatha madiri than neraiya peruku.. suicide pannanum nenaikila ana summa miradulam nenaikirathu epadi akiduthu ..Prema story koda real life characters pola eruku.. unmai than ana epadilam pakkum podhu kastama eruku ma..
    Arivu .. epadi solrathu first avakita express panama.. amma payana eruthathu ethuka mudiyala ma anna nathikaga wait pandradhu.. avaluku time kodukurathu nice ma..Supportive lover and husband:D
    Kids pasam superb ah kamichi erukinga.. இப்போ எங்க பிள்ளைங்க விளையாடுறாங்க.. technology effect...
    Last ah.. neega Malli mam Fan nu kamichitingalae ma...:D:p...

    நான் உங்க நெஸ்ட் கதைக்கு waiting ... ஆனா ud ud ah potta than naan neraiya comments poda mudiyum ma.. Keep rocking ma
     
  2. arasichelvan

    arasichelvan Well-Known Member

    Messages:
    341
    Likes Received:
    1,567
    Trophy Points:
    93
    MA unga stoy enaku different kinds of feelings vanthuthu.. athuku than next story ah ud ud ah ketan.. neraiya feelings correct naan express panala.. first enna pathucha ela feelings yum kuduthuruken...
     
  3. priya durai

    priya durai Well-Known Member

    Messages:
    551
    Likes Received:
    764
    Trophy Points:
    93
    nice script
    neat & clean
    all the best ur future project
     
  4. ThangaMalar

    ThangaMalar Well-Known Member

    Messages:
    1,866
    Likes Received:
    14,907
    Trophy Points:
    113
    Hi Pons
    First kathai nu poi thaane sollreenga...
    Neriya eluthi eluthi paathutu athula best eduthu pottutinga.... Correct ah?
    Naan ore muchila today one day la padichi mudichiten.....
    Interesting ah kondu poi erukeenga....
    Mathathu ellam already Unga fans comments pannitaanga.... Naan solla nenaikra ellavatriyum...
    Yes neriya positive things....
    லட்சிய தம்பதிகள் தெளிவாக இருக்காங்க....
    நம்ம வாழ்க்கை ல என்னலாம் ஆசைப்படுவோமோ அதெல்லாம் இருக்கு.....
    Superb story..
    Unga writing style um nalla eruku...
    But I expect more comedy from you...
    Villi mamaiyara kuda nallavangala mathiteenga.....
    Last one time avangalaium kaati erunthurukalam....
    Flash back kuda apt na time la vachieenga pa....
    Innum konjam twist & turn kondu vaanga next story la
    Keep writing...
    Innum athigama eluthunga, Pons
    Eagerly waiting for your next one....
     
  5. Pon mariammal

    Pon mariammal Well-Known Member

    Messages:
    4,115
    Likes Received:
    27,285
    Trophy Points:
    113
    வாவ் .நன்றி..நன்றி..டா. கண்டிப்பாக அத்தியாயம் அத்தியாயமாக எழுதுறேன்...இது அப்ப சைட் வேலை நடந்ததால ...போட முடியல.
     
  6. Pon mariammal

    Pon mariammal Well-Known Member

    Messages:
    4,115
    Likes Received:
    27,285
    Trophy Points:
    113
    நன்றி ப்ரியா...நன்றி..நன்றி.
     
    banumathi jayaraman likes this.
  7. Pon mariammal

    Pon mariammal Well-Known Member

    Messages:
    4,115
    Likes Received:
    27,285
    Trophy Points:
    113
    மலர் டியர் ...சாரி பார்க்கவே இல்லை டா..இதன் முதல் கதை ...எழுதி எல்லாம் பார்க்கல ...பதிவு போடும் வரை வாசித்து வாசித்து மாத்துவேன்..கி..கி..எவ்வளவு பெரிய கமெண்ட்...மீ ஆப்பி.

    வில்லியை நல்லவங்களா மாற்றினாலும் , அவங்களை மன்னிக்க முடியல அதான் அவங்களை கொண்டே வரல ..எல்லோரும் கேட்பாங்க என்ற பயம் இருந்தது...யாருமே கேட்கலன்னு நினைத்தேன்...நீ கேட்டுட்ட ...
    நீ கேட்ட எல்லாம் அடுத்ததில் கொண்டு வந்துடலாம் ...அப்பா இப்ப ஒரு சக்தி கிடைத்தாற் போல இருக்கு ...சீக்கிரம் முடித்து வருகிறேன்.
     
  8. ThangaMalar

    ThangaMalar Well-Known Member

    Messages:
    1,866
    Likes Received:
    14,907
    Trophy Points:
    113
    Thank you so much...
    Actually Monday en manam oru nelaiyel illai..... Unalukum thaane....
    But Unga story romba interesting ah erunthutha.... So I got diverted.....
    Night fulla thookame ille...
    Unga kathai thaan company... (see the time of my comment)
    Thanks for that, Ponnu en kannu....
     
  9. Pon mariammal

    Pon mariammal Well-Known Member

    Messages:
    4,115
    Likes Received:
    27,285
    Trophy Points:
    113
    same mind..same feel .பெயரில் மட்டுமல்ல நம் ஒற்றுமை.
    எத்தனையோபேர் கதைகள் படித்து மனதை மாற்றி இருக்கிறேன்...இன்று என் கதை படித்தும் சொல்லும் போது..வானில் பறக்கிறேன்...நன்றி மலர்..இன்று என் தூக்கம் போச்சு..ஆனால் மகிழ்வால்..ஐ லவ் யூ மலர்
     
  10. ThangaMalar

    ThangaMalar Well-Known Member

    Messages:
    1,866
    Likes Received:
    14,907
    Trophy Points:
    113
    Me too...:)
    You deserve all credits, yaar.....

    கொஞ்சம் பாராட்டியாச்சி....
    சில விமர்சனம் சொல்லவா, எனக்கு தோன்றது....
    I m not a writer like u...
    Can't even imagine it...
    But reader of many books...
     

Share This Page