Emai Aalum Niranthara 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அவஙக லஞ்ச் சாப்பிட தான் கூப்பிட்டாங்க ....சைந்தவி இதுக்கு பிரவீன் கிட்ட வேற மாதிரி
சொல்லி இருக்கலாம் ..... ஜூனியர் தான் மட்டும் அவங்க கூட போனால் அது அவளை விட
சீனியர்ஸ் கிட்ட இருந்து தள்ளி நிறுத்தும் ...அனாவசிய பொறாமை , பொங்கல் எல்லாம் வரும்...
அதை விரும்பவில்லைனு ..... இன்றைய காலகட்டத்தில் சாதாரண லஞ்ச் கூப்பிடும் போது
parents , husband ஏதாவது சொல்லுவாங்கனு எல்லாம் பெண்கள் தயங்கி நிற்க
முடியாது ......


Interesting episode...
Thankyou very much.Mallika :):):)
சூப்பர்ப், சுந்தரம்உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு ஒரு டவுட்டு..

மல்லி ஐடிலயும் வர்க் பன்றாங்களோன்னு..

க்ளோஸ் சர்க்கிள் யாராவது இருக்குமோ???...

Kt session கூட மென்ஷன் பன்னிருக்காங்க...

எபி ஒரு ஐடி ஆபிஸ்ல நடக்கிறத பார்க்குற ஃபீல்
ஹா... ஹா... ஹா...............
Kt session-னா என்னப்பா,
பாத்திமா டியர்?
 

Joher

Well-Known Member
கதவைத் தொறடி,
சவீக்குட்டி,
என் காலு வலிச்சுக்
கிடக்குடி=ன்னு,
விஜயன் டியரை,
பாடச் சொல்வோமா,
பாத்திமா டியர்?


காத்திருந்தேன் கதவ திறந்து உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்து தரனும் முன்னுக்கு வந்தேன்
நான் வாழ புடிக்கும் மல்லிகை பூவே
வண்ண புறாவே வா
கை தொட்டதும் தொட்டு சம்மத பட்டு வா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top