Emai Aalum Niranthara 8

Advertisement

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

நிரந்தரமானவள்
நிரந்தரமாய்
நிலைக்கின்றாள்
நிலையில்லா காதலின்
நிரந்தரமான நினைவுகளில்.......!
பெண்மையாய் சிலிர்த்தவள்
பெண்ணாய் சிறக்கின்றாள்
பெருமையாய்
பேசும் அழகினிலே....!


நன்றி
 

Sundaramuma

Well-Known Member
அவஙக லஞ்ச் சாப்பிட தான் கூப்பிட்டாங்க ....சைந்தவி இதுக்கு பிரவீன் கிட்ட வேற மாதிரி
சொல்லி இருக்கலாம் ..... ஜூனியர் தான் மட்டும் அவங்க கூட போனால் அது அவளை விட
சீனியர்ஸ் கிட்ட இருந்து தள்ளி நிறுத்தும் ...அனாவசிய பொறாமை , பொங்கல் எல்லாம் வரும்...
அதை விரும்பவில்லைனு ..... இன்றைய காலகட்டத்தில் சாதாரண லஞ்ச் கூப்பிடும் போது
parents , husband ஏதாவது சொல்லுவாங்கனு எல்லாம் பெண்கள் தயங்கி நிற்க

முடியாது ......

Interesting episode...
Thankyou very much.Mallika :):):)
 

Sundaramuma

Well-Known Member
Badddddddddddddddddd மல்லி.......

நான் சொன்னதுமாதிரி flat க்கு வந்து குதிச்சிட்டானேன்னு ஆசையா படிச்சா அது தான் last page........ வெரி bad.......

எப்படி attack பண்ணுறானு படிக்கலாம்னு நினைச்சா 2 3 days காக்க வச்சிடீங்களே.......

நீங்க கொஞ்சம் உங்க decision ஐ change பண்ணலாம்....... தடால்லுன்னு oru reason சொல்லி முடிச்சிடாதீங்க mam.....

Akshaya recent novels எல்லாமே epi கம்மியாதான் வருது....... ஆனா இங்கே அதிகமான epi வருது.......

Pl reconsider பண்ணுங்க mam.......
என்ன சொன்னாங்க மல்லிகா ???.... கதை முடிய போகுதா ???
 

banumathi jayaraman

Well-Known Member
Sorry sorry
sooryykellam sorry
sooriyo sorry
unakku sorry
enakku sorry

இப்படி பாடினா என்ன அர்த்தம்
எல்லாஞ் சாரிய்யும் ஒண்ணு தான்

அண்ண்ணேஏஏஏஏஏஏ
சீக்கிரம் நீய்யம் போய் கேளு ச்சாரி
இல்ல சாரி
விஜயன், சீக்கிரம் போய்,
சாரி கேட்கலைன்னா,
அப்புறம் பிரம்மச்சாரியாவே
இருக்க வேண்டியதுதான்,
மீரா டியர்
 

Hema27

Well-Known Member
அவஙக லஞ்ச் சாப்பிட தான் கூப்பிட்டாங்க ....சைந்தவி இதுக்கு பிரவீன் கிட்ட வேற மாதிரி
சொல்லி இருக்கலாம் ..... ஜூனியர் தான் மட்டும் அவங்க கூட போனால் அது அவளை விட
சீனியர்ஸ் கிட்ட இருந்து தள்ளி நிறுத்தும் ...அனாவசிய பொறாமை , பொங்கல் எல்லாம் வரும்...
அதை விரும்பவில்லைனு ..... இன்றைய காலகட்டத்தில் சாதாரண லஞ்ச் கூப்பிடும் போது
parents , husband ஏதாவது சொல்லுவாங்கனு எல்லாம் பெண்கள் தயங்கி நிற்க
முடியாது ......


Interesting episode...
Thankyou very much.Mallika :):):)
இப்பவும் அப்படி கண்டிப்பா இருக்கிற parents இருக்காங்கல பா!!
இந்த IT culture னால நிறைய பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் திறமையையும் ஆசையையும் முடக்கி விடுகிறார்கள்.

இதை தவிர்க்கலாம்...
 
Last edited:

fathima.ar

Well-Known Member
இப்பவும் அப்படி கண்டிப்பா இருக்கிற parents இருக்காங்கல பா!!
இந்த IT culture னால நிறைய பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் திறமையையும் ஆசையையும் முடக்கி விடுகிறார்கள்.

இதை தவிர்கலாம்.

எனக்கு ஒரு டவுட்டு..

மல்லி ஐடிலயும் வர்க் பன்றாங்களோன்னு..

க்ளோஸ் சர்க்கிள் யாராவது இருக்குமோ???...

Kt session கூட மென்ஷன் பன்னிருக்காங்க...

எபி ஒரு ஐடி ஆபிஸ்ல நடக்கிறத பார்க்குற ஃபீல்
 

banumathi jayaraman

Well-Known Member
Sorry sorry
sooryykellam sorry
sooriyo sorry
unakku sorry
enakku sorry

இப்படி பாடினா என்ன அர்த்தம்
எல்லாஞ் சாரிய்யும் ஒண்ணு தான்

அண்ண்ணேஏஏஏஏஏஏ
சீக்கிரம் நீய்யம் போய் கேளு ச்சாரி
இல்ல சாரி
சின்சான் எஃபெக்ட் ஓவரா இருக்கே
:)
ஸாரி கேட்கிறாங்க பா.. ஆளாளுக்கு.... :cool::cool:
நானும் இதை தான் போட்டேனே
கெத்து மெயிண்டெயின் செய்ய தெரியாத மச்சான்...
ஆக்ஷன் விளையாட்டு இறங்கிட்டானே..
Digital Indiaவில் இருந்துகொண்டு ஒரு மணி நேரமா ஒரு எபி படிக்க முடியல.......
தனியா வந்தா அடிச்சி தொரத்திடுவா ன்னு செக்யூரிட்டியோட வர்றான் பா... ;);)
இதெல்லாம் ஓவரு
சரி.. நீயே சொல்லு..
வந்திருக்கிறது விஜய் னு தெரிஞ்சியிருந்தா கதவு கூட திறந்து இருக்க மாட்டா தானே...
Kathava thorakka vaikkavum.
Avannu theriya koodaathu:p
இல்ல..
அந்த புள்ள ரொம்ப தெளிவு...
வீட்டுக்குள்ள கூப்பிட்டு நல்லா பேசி அனுப்பியிருக்கும்:p
ஹீரோயின் தொரத்தி தொரத்தி லவ் பன்ற மாதிரி ஸ்டோரி எழுத சொன்னா...

ஹீரோயினையும் உங்களையும் தொரத்தி தொரத்தி எங்கள் லவ் பன்ன வச்சா..
உங்க ரைட்டிங் குத்தம் மல்லி...

எபி எப்பன்னு கேட்டா எங்க தப்பு இல்லை..
அப்படி மெஸ்மரைஸிங் கதை எழுதுற உங்க தப்பு...

ஆஸ் யூஸ்வல்.
எபி சூப்பர்
:)ரகசியமாக அடி வாங்க வரியா ..
தோப்புக்கரணம் போடவா :p
பிரவீன் சார்..
விஜயனை ரொம்ப கொஞ்சாதீங்க..
அவன் மனைவிக்காக உங்க ஆபிஸ் விட்டு போக இருந்தான்...

இப்போ ரெண்டு பேரையும் கப் னு அமுக்கி போடுங்க..

ஷா வ டிரான்ஸ்பர் பண்ணுங்க...
ஹா... ஹா... ஹா............
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
எனக்கு ஒரு டவுட்டு..

மல்லி ஐடிலயும் வர்க் பன்றாங்களோன்னு..

க்ளோஸ் சர்க்கிள் யாராவது இருக்குமோ???...

Kt session கூட மென்ஷன் பன்னிருக்காங்க...

எபி ஒரு ஐடி ஆபிஸ்ல நடக்கிறத பார்க்குற ஃபீல்
எல்லா துறைகளிலும் இப்படி தான் நடக்குது ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top