Emai Aalum Niranthara 3

Advertisement

SriMalar

Well-Known Member
ஒரு எப்பியில் மயக்கிட்டானே:Dவிஜயன்!!!

நீயும் மயங்கிட்டியா.... :p
சரிதான் போ...


பிரித்விய சிரிக்க வச்சிட்டான்...

ஆமா பா.. பயபுள்ள வந்ததுல இருந்து ஒரே சோகமாவே இருந்துச்சி...
பாவம்... சிரிச்சிட்டு போட்டும்...


ஐடியா வேற தருகிறான்....:p
நல்ல ஐடியா ல...

அடுத்த முறை காஞ்சனாகிட்ட சரியா பயன்படுத்துவான் போல;)

வொர்க் அவுட் ஆகும்ங்றியா :D

ம்.....பரவாயில்லை 15 நாள் கவனிச்சு இருக்கான்...
அது கூட இல்லனா.... எப்படி?...
அதற்கு பிறகு என்ன ராசா ஆச்சு..
தெரியலையே... மா... தெரியலையே...
மனைவி நினைப்பு எங்க போனது...
டைவர்ஸ் கேட்கிறதுக்கு போச்சி...
அது மறக்கும் அளவு உனக்கு என்ன பிரச்சனை..
வெயிட் பண்ணு...
மல்லி சொல்லுவாங்க...

சூப்பர் எப்பி சிஸ்...
சூப்பரோ சூப்பர்..
நன்றி
தாங்க்ஸ்... .
[/QUOTE]
Ellathukkum pathil pottachu,Thangam.Lata padicha namma poda ninaicha comments ellam ellarum potraanga.Neenga ellathukkum reply panniteenga.
Oru vaelai Saindhu parents kitta poiyitta,nammalai thedi varamaatanu vaera citikku illa naattukku poitaanoe...,Vijay?As usual,Malli kalakkuraanga.
 

SriMalar

Well-Known Member
ஹாய் மல்லி,

விலகிய சொந்தம்
விட்டு விட்டு இருந்தாலும்,
பழகிய பந்தம்
தொட்டு விட்டுப் பிரிந்தாலும்,
அழகிய விந்தம்
மொட்டு விட்டு மலர்ந்தாலும்,
உறவும் உரிமையும்
உணர்வுக்கு உட்பட்டதே...!

நன்றி
Yes unarvukkul adangiyae uravum unarvum nammil irukiradhu.Nice,Mithra.
 

Hema27

Well-Known Member
மீ.. விக்கெட் கீப்பர்..
மல்லி போடற பந்தெல்லாம் காட்ச் பிடிப்பேன்...
ஆர்வ கோளாறுல பேட்ஸ்மேன் முன்னாடி ஓடி வந்து பிடிச்சிடாதிங்க மலர்...
காமடி ஆயிரும்.
 

Hema27

Well-Known Member
ஒரு எப்பியில் மயக்கிட்டானே:Dவிஜயன்!!!

நீயும் மயங்கிட்டியா.... :p
சரிதான் போ...


பிரித்விய சிரிக்க வச்சிட்டான்...

ஆமா பா.. பயபுள்ள வந்ததுல இருந்து ஒரே சோகமாவே இருந்துச்சி...
பாவம்... சிரிச்சிட்டு போட்டும்...


ஐடியா வேற தருகிறான்....:p
நல்ல ஐடியா ல...

அடுத்த முறை காஞ்சனாகிட்ட சரியா பயன்படுத்துவான் போல;)

வொர்க் அவுட் ஆகும்ங்றியா :D

ம்.....பரவாயில்லை 15 நாள் கவனிச்சு இருக்கான்...
அது கூட இல்லனா.... எப்படி?...
அதற்கு பிறகு என்ன ராசா ஆச்சு..
தெரியலையே... மா... தெரியலையே...
மனைவி நினைப்பு எங்க போனது...
டைவர்ஸ் கேட்கிறதுக்கு போச்சி...
அது மறக்கும் அளவு உனக்கு என்ன பிரச்சனை..
வெயிட் பண்ணு...
மல்லி சொல்லுவாங்க...

சூப்பர் எப்பி சிஸ்...
சூப்பரோ சூப்பர்..
நன்றி
தாங்க்ஸ்... .
[/QUOTE]
செம பா:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top