Emai Aalum Niranthara 3

Advertisement

Joher

Well-Known Member
A charismatic hero of yours......

கர்வம் பிடித்த
கோபப்படுகிற
அப்பாவியான
ஹீரோ தான் பார்த்திருக்கிறோம்......
பேசியே கவுக்கும் hero இவன்தான்......

வில்லன் ரேஞ்சுக்கு enter ஆகும் ஹீரோஸ் போகப்போக மாஸ் ஹீரோவாக மாற்றி கொடுப்பது உங்கள் தந்திரம் mam.....

உறவு........ உடைய ஒரு கணம் போதும்..........

ஓட்டுவதற்கு ஒரு சில பல கணம் தேவைப்படலாம்...... Depends on individuals and situations.....

Atleast ஒரு 15 epiயாவது கொடுங்க mam........

When will it be released? Christmas....../ New year...../ Pongal........
 

Joher

Well-Known Member
சிறுவயதில் இருந்தே அவளை விட அவளின் பொருட்களை தொட்டால் இன்னும் கோபம் வரும்......
பின் அதனை தொடக்கூட மாட்டாள்.......
வேண்டாம் என்று விடுவாள்.....

இதுதான் twist ஆ??????

Siily reason தானே......
விஜயை kiss பண்ணின culprit???????
 

fathima.ar

Well-Known Member
சிறுவயதில் இருந்தே அவளை விட அவளின் பொருட்களை தொட்டால் இன்னும் கோபம் வரும்......
பின் அதனை தொடக்கூட மாட்டாள்.......
வேண்டாம் என்று விடுவாள்.....

இதுதான் twist ஆ??????

Siily reason தானே......
விஜயை kiss பண்ணின culprit???????


Kk chummave adangaathu.

Kk போயிட்டு வந்து எகிறி பாயுதே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top