Emai Aalum Niranthara 3

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மல்லி,

விலகிய சொந்தம்
விட்டு விட்டு இருந்தாலும்,
பழகிய பந்தம்
தொட்டு விட்டுப் பிரிந்தாலும்,
அழகிய விந்தம்
மொட்டு விட்டு மலர்ந்தாலும்,
உறவும் உரிமையும்
உணர்வுக்கு உட்பட்டதே...!

நன்றி
அழகு மித்ரா
 

Sundaramuma

Well-Known Member
ஒரு எப்பியில் மயக்கிட்டானே:Dவிஜயன்!!!

நீயும் மயங்கிட்டியா.... :p
சரிதான் போ...


பிரித்விய சிரிக்க வச்சிட்டான்...

ஆமா பா.. பயபுள்ள வந்ததுல இருந்து ஒரே சோகமாவே இருந்துச்சி...
பாவம்... சிரிச்சிட்டு போட்டும்...


ஐடியா வேற தருகிறான்....:p
நல்ல ஐடியா ல...

அடுத்த முறை காஞ்சனாகிட்ட சரியா பயன்படுத்துவான் போல;)

வொர்க் அவுட் ஆகும்ங்றியா :D

ம்.....பரவாயில்லை 15 நாள் கவனிச்சு இருக்கான்...
அது கூட இல்லனா.... எப்படி?...
அதற்கு பிறகு என்ன ராசா ஆச்சு..
தெரியலையே... மா... தெரியலையே...
மனைவி நினைப்பு எங்க போனது...
டைவர்ஸ் கேட்கிறதுக்கு போச்சி...
அது மறக்கும் அளவு உனக்கு என்ன பிரச்சனை..
வெயிட் பண்ணு...
மல்லி சொல்லுவாங்க...

சூப்பர் எப்பி சிஸ்...
சூப்பரோ சூப்பர்..
நன்றி
தாங்க்ஸ்... .
[/QUOTE]
really3.jpg laughing4.jpg
 

Sundaramuma

Well-Known Member
ஹாய் மல்லி,

விலகிய சொந்தம்
விட்டு விட்டு இருந்தாலும்,
பழகிய பந்தம்
தொட்டு விட்டுப் பிரிந்தாலும்,
அழகிய விந்தம்
மொட்டு விட்டு மலர்ந்தாலும்,
உறவும் உரிமையும்
உணர்வுக்கு உட்பட்டதே...!

நன்றி
flo84.jpg
 

ThangaMalar

Well-Known Member
நீயே பிடிச்சால்.. உன்னை அவுட் ஆக்கிடுவோம்...கால்பந்திலாவது பௌல் உண்டு....
உங்களுக்கு தூக்கம் வந்திருச்சு..
அதான் குழம்பிட்டீங்க..
போய் தூங்குங்க...
 

Manimegalai

Well-Known Member
ஒரு எப்பியில் மயக்கிட்டானே:Dவிஜயன்!!!

நீயும் மயங்கிட்டியா.... :p
சரிதான் போ...


பிரித்விய சிரிக்க வச்சிட்டான்...

ஆமா பா.. பயபுள்ள வந்ததுல இருந்து ஒரே சோகமாவே இருந்துச்சி...
பாவம்... சிரிச்சிட்டு போட்டும்...


ஐடியா வேற தருகிறான்....:p
நல்ல ஐடியா ல...

அடுத்த முறை காஞ்சனாகிட்ட சரியா பயன்படுத்துவான் போல;)

வொர்க் அவுட் ஆகும்ங்றியா :D

ம்.....பரவாயில்லை 15 நாள் கவனிச்சு இருக்கான்...
அது கூட இல்லனா.... எப்படி?...
அதற்கு பிறகு என்ன ராசா ஆச்சு..
தெரியலையே... மா... தெரியலையே...
மனைவி நினைப்பு எங்க போனது...
டைவர்ஸ் கேட்கிறதுக்கு போச்சி...
அது மறக்கும் அளவு உனக்கு என்ன பிரச்சனை..
வெயிட் பண்ணு...
மல்லி சொல்லுவாங்க...

சூப்பர் எப்பி சிஸ்...
சூப்பரோ சூப்பர்..
நன்றி
தாங்க்ஸ்... .
[/QUOTE]
:)செம பாஸ்..
என் கமெண்ட் உங்க ரோஸ் வண்ண பதிலால் அழகா ஆகிடுச்சு:D
சிரிப்போட ரசிக்கிறேன்..
உங்கள் பதிலை.
 

arunavijayan

Well-Known Member
ஹாய் மல்லி,

விலகிய சொந்தம்
விட்டு விட்டு இருந்தாலும்,
பழகிய பந்தம்
தொட்டு விட்டுப் பிரிந்தாலும்,
அழகிய விந்தம்
மொட்டு விட்டு மலர்ந்தாலும்,
உறவும் உரிமையும்
உணர்வுக்கு உட்பட்டதே...!

நன்றி
Nice
 

aravin22

Well-Known Member
Hi mam

“உறவுகள் விசித்திரமானது நிமிடத்தில் உடையும் நொடியில் இணையும்”,அருமையான உண்மையான வரிகள்,இங்கே பிரித்திவியின் நிலை கவலைக்கிடம்போல,முன்பெல்லாம் உன்தங்கையிடம் விவாகரத்து வாங்கிகொடு என்று வற்புறுத்தல்,இப்போ என்னடாவென்றால் என்னைத்திட்டுவதை விட்டுவிட்டு உன்பெண்டாட்டி கூட பிழைக்கிற வழியைப்பாரடா என்று சொல்மட்டியா என்று கேள்விவேறு,என்ன நடக்குது, புருசனும் பெண்டட்டியும் பிரித்துவியின் தலை உருட்டப்போகின்றார்கள் என்பது முடிவாகிவிட்டது, ஐயா திரும்ப சைந்தவி கூட சேர்வதற்கு திட்டம் போடுகின்றாரோ.


நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top