Emai Aalum Niranthara 3

Advertisement

Adhirith

Well-Known Member
Very interesting episode Malli.
Dialogues are awesome ...
so now Vijay will go behind Sainthavi???
waiting

kadasi prithvi mugathil santhosam vantha maathiri
padithu mudithathum enga mugathilum santhosam vanthuruchu Malli :D:D:D:D

பின்னாடி போறானோ, இல்லை வரவைக்கப் போறானோ
ஆனால் அவளை இனிமேல். . தனியாக இருக்க விடமாட்டான்....
;):p
 

Joher

Well-Known Member
பார்த்திராத சைந்தவியின் கணவன் பைத்தியகாரனகத்தான் தோன்றுவான்........

அய்யோ அவனா பைத்தியக்காரன்??????

மற்றவர்களுக்கு வேண்டுமென்றால் பைத்தியம் பிடிக்க வைப்பான்........
 

Joher

Well-Known Member
பொண்டாட்டியை அம்மாவீட்டில் வெளிய போக சொன்னதை என் கிட்ட ஏண்டா சொல்லலைன்னு வருத்தப்படுறானே.......
அந்த பொண்டாட்டியை போக விடாம பிடிச்சி வச்சிருக்கலாமே......
அவள் கேட்பதை செயத்திருந்தால் அவள் ஏன் போக போகிறாள்??????
 

umamanoj64

Well-Known Member
பொண்டாட்டிய வைச்சு பொழைக்கும் வழியப் பாருனு என பிரித்வி திட்டும் அளவா விஜய் நீ இருக்கே:(
அதை நீயே சொல்லுமளவு பெருமை வேறு:p
 

Joher

Well-Known Member
என்கிட்டே யார் எப்படி நடந்தாலும் 10 மடங்கா திருப்பி கொடுப்பேன்....... good policy.......

பெண்டாட்டியின் காதலையும் 10 மடங்கா திருப்பி கொடுத்திருக்கலாமே.......
 
S

semao

Guest
என்கிட்டே யார் எப்படி நடந்தாலும் 10 மடங்கா திருப்பி கொடுப்பேன்....... good policy.......

பெண்டாட்டியின் காதலையும் 10 மடங்கா திருப்பி கொடுத்திருக்கலாமே.......
கொடுத்த தால தான் அனுப்பிட்டானோ அவ கேட்டதை கொடுத்து
 

Joher

Well-Known Member
நிஜமாவே நல்லவனா...... இல்லை நடிக்கிறானா?????

ப்ரித்வி மனைவி சைந்தவியை பற்றி பேசுவதை அனுமதிக்காதவன் வேறு யாரையும் அவளை பற்றி பேச அனுமதிதிருக்கமாட்டான்.......

யார் தான் பொருளையும் use பண்ணுவது சைந்துக்கு பிடிக்காது....... அது தான் பிரிவின் காரணமா?????
விஜய் சைந்துவை சுத்த வைக்க try புண்ணியத்தில் பிரச்சனையா??????
இல்லை பண பிரச்சனையா????? படிக்கும் போதே திருமணம்...... அவளுக்கு வசதி வாய்ப்பு அதிகம்....... விஜய் வசதி வாய்ப்பில் குறைவு தான்.......பாதுவும் இல்லாமல் வீட்டில் பெற்றோருடன் தான் இருக்கிறான்...... திருமணம் ஆகாத அக்கா வேறு.......

எது எப்படியோ........ இழந்த 3 வருட வாழ்க்கை திரும்ப வருமா?????? இப்போ இருக்கும் சிந்தனை அப்போது ஏன் இல்லை......
பொண்டாட்டி கிட்ட divorce கேட்கிறான்...... ஒட்டிகிறியா?????? தொலையமாட்டியா????? என்று எல்லாம் கேட்பவன் இப்போ மட்டும்
உன் பொண்டாட்டியோடு சேர்ந்து பொழைக்க சொல்லமாடியானு கேட்கிறான்......
நல்லா சொல்றான் detailu.......

Lawyer ஆகிருக்கலாம்....... waste ஆ IT க்குள் போய்விட்டான்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top