விஜி நீ ரொம்ப யோசிக்கிற..... சவீ யை பொறுத்தவரை உன்கூட இருக்கனும் அது மட்டும் தான் முக்கியம் மீதி எதுவும் இல்லை ...... சோ நீடென்ஷன் ஆகமா மனசு விட்டு பேசு அவ கூட......
எல்லா மம்மி மாதிரி விஜி அம்மாவும் ரியாக்ட் பண்ணுறங்க..... உனக்கு இது எல்லாம் ஒரு விஷயமா....