Emai Aalum Niranthara 17

Advertisement

Riya Ram

Well-Known Member
அப்படீங்கறீங்க ...ஓகே...
இங்க புருஷன் என்னன்னா ஒரு முத்தம் கொடுக்க யோசிக்கிறான் யோசிக்கிறான் ...யோசிச்சுகிட்டேஏஏ இருக்கான் ....ஒன்னும் ஆகிற மாதிரி தெரியலை..... :rolleyes:
போற போக்க பாத்தா அவ தான் கசமுசா பண்ணனும் போல
இவன் அதுக்குளாம் சரி பட்டு வர மாட்டான்
 

Shobana selvarani

Well-Known Member
nice ud mam....vijay ne enathan seiyapora amma oru pakkam wife oru pakkam....yerkanavae wife a vitaachu ipathan sernthiruka...ena panna poranu waiting.....
 

ThangaMalar

Well-Known Member
போய் பார்த்துட்டு வா ன்னு திரும்ப வர தானே சொல்றா..
புது டிரஸ் வாங்கிட்டு வரலாமா ன்னு கூட ஆசையா கேட்டாளே..
இன்னும் என்னவாம் விஜய்க்கு?.. :rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top