Joher
Well-Known Member
இந்த விஜய் நம்ம வெட்டிக்கு அண்ணனா இருப்பான் போல. சவீ இவனுக்கு சமைக்க ஆரம்பிச்சா சந்தியா தோசை ஊத்தின கதைதான்.
மல்லி ஹீரோ/ க்கு தோசை சுடுறதை இப்படி சொல்லிடீங்களே......
அதைவச்சு ஒரு romance நடக்குமே..... SJM தோசை சுடும் படலம்..... கடி
Romance....
அதுக்காகவே தோசை சுடலாம்.......