E96 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
Anna nan 4 storykum vote panren.
enaku 4 um venum.no partiallity Anna.

உன் பார்வை நானாறிவேன்
பக்கம் வந்து கொஞ்சம்​
நீ தானே தாலாட்டும் நிலவு​
இப்படிக்கு உன் இதயம்​
கண்டிப்பாக வாங்கிடுவேன், அழுது, அடம்புடிச்சியவது மல்லி சகோதரிகிட்ட, நாம் எல்லோரும் படிப்போம் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
பக்கம் வந்து கொஞ்சம் 1 இடம்:D
இப்படிக்கு உன் இதயம் 2..
நிறைய பேரோட விருப்பம் தலைவியின் நாயகன்...எது கேட்கலாம் அண்ணா:D
ஐந்தும் கேட்போம் சகோதரி, ஆனால் இறுதியாக தலைவியின் நாயகன்
 

banumathi jayaraman

Well-Known Member
தடைகள் நீங்கியே
காதல் வானில்
பறக்கும் முன்
வண்ண மயிலின்
முன் தன் நாக்கை
நீட்டியது
பாம்பு ...
விஷமாய் வார்த்தைகளை
கொட்டியே...

மயில் தனை
தாக்கியவள்
அறியாள்....
அழகு மயிலெனினும்
தன்னை தாக்கும்
பொழுது..
தன்னை காக்க
கழுகாகவும் மாறும்
வல்லமையும்
ஆளுமையும்
கொண்டவள்...
Superb, பாத்திமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Hi mam

என்ன இருந்தாலும் ஒருத்தரைப்பற்றி அவதூறாக பேசுதல் மிகவும் பிழையான செயல்,வர்ஷினி வர்ஷாவை அடித்ததில் தப்பே இல்லை,வர்ஷினி ஏன் மன்னிப்பு கேட்கணும்.

நன்றி

அதுவும், மோசமான வார்த்தைகளை,
யூஸ்
பண்ணி,
ஆனாலும் வர்ஷாவுக்கு, இவ்வளவு துவேஷம்
இருக்கக்கூடாது, Aravin22 டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கண்டிப்பாக வாங்கிடுவேன், அழுது, அடம்புடிச்சியவது மல்லி சகோதரிகிட்ட, நாம் எல்லோரும் படிப்போம் சகோதரி
ஹா ஹா ஹா
அழுது?
அடம் புடுச்சி?
யாரு?
நீங்களா, சகோதரரே?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஐந்தும் கேட்போம் சகோதரி, ஆனால் இறுதியாக தலைவியின் நாயகன்
''சங்கீத ஜாதி முல்லை''-க்காக, நீங்கள்,
இன்று, லீவு எடுத்துள்ளீர்களா, பிரதர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top