Jillu jillu epi.Thank you for the wonderful support and encourgement friends.
E89 Sangeetha Jaathi Mullai 1
E89 Sangeetha Jaathi Mullai 2
remember .... ஐஸ்வர்யா வர்ஷினியை ஏன் முதல பார்க்கலைனு எண்ணி எண்ணி வருத்த
பட போறதா வந்தது...... அதனால ரெண்டு பெரும் பேசுற சீன் இருக்கும் என்ற எண்ணம் ......
ஐஸ்வர்யா பர்சனல் conflicts தீர்க்க போறது வர்ஷினி ????
காதல் காதல் காதல்காதல் காதல் காதல்
என் நெஞ்சில் மோதும் மின்னல்
அஸ்வின் ப்ரண்ட் என்பதை நிருபிக்கிறாங்க இருவரும்..என்ன கலாட்டாவாக பேசுறாங்க....நட்பு நட்பு தான்...
லூசு டாக்டருக்கும் ஒரு பாசக்கதை இருக்கு..
வங்கி கடன் அடிப்படையே தெரியாத டாக்டர்..
இப்ப நம்புறேன் எட்டு வருடம் தெரியாத காதல் பண்ணின மக்கு....உன்னை எவன் டாக்டர் ஆக்கினான் மொமண்ட்
வீட்டில் கொஞ்சாமல் தேவையற்ற தளைகளை பூட்டிக்கொண்டு .....மண்டூஸ்....எப்படா உங்களுக்காக வாழப் போறீங்க....விதவிதமாக காதல் பண்ணப்போறாங்களாம்....என்ன கொடுமைடா இது...
போய் புள்ள குட்டிகளை படிக்க வைக்க பாருங்க...
அஸ்வினின் லொல்லழகு
அவன் பதில் அழகோஅழகு
அண்ணியின் நகை அழகு
அண்ணனின் காதல் அழகு
குழந்தைகளின் பாசம் அழகோஅழகு
சஞ்சயின் பாசமும் அழகு
தலைவியின் கோபம் அழகு
தலைவனின் சிரிப்பழகு
இருவரின் புரிதல் அழகோஅழகு
ஆக மொத்தம்
பழையன மறந்த காதல் அழகோஅழகு
படிக்கையில் அதன்தன் சுவையழகு
மல்லியின் நடையழகு
கதையோ அழகோஅழகு
super malli.kalyaanam mudhal kaadhal varai endru sollathaan ninaikkiraen.soooooooooooooooooooooooooo lovable.keep rocking.