E87 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
New project launch சொல்வான்...... புது வீடு...... அப்புறம் இன்னொனு நீதான் ஹெல்ப் பண்ணனும்......மொத்தம் மூணு......

Ipl..... வீடு ok..... third????
அந்த மூணாவது, பேபிதான், Joher டியர்
எங்க வர்ஷிக்குட்டியோட, ஹெல்ப் இல்லாம,
எங்க தல ஈஷ்வராலே, எதையும், எதையுமே,
செய்யமுடியாது, Joher டியர்
 

Sundaramuma

Well-Known Member
New project launch சொல்வான்...... புது வீடு...... அப்புறம் இன்னொனு நீதான் ஹெல்ப் பண்ணனும்......மொத்தம் மூணு......

Ipl..... வீடு ok..... third????
ப்ராஜெக்ட் லான்ச் அப்படினு சொல்லறான்...... அது என்னனு தெரியலை.....
 

selvipandiyan

Well-Known Member
மல்லி...கலக்கல்....ரெண்டு பெரும் ஈகோ மறந்து பேச ஆரம்பிச்சுட்டாங்க...உள்ளுக்குள்ள கொஞ்சம் பயமா தான் இருக்கு!!!எப்போ மறுபடியும் வேதாளம் தல தூக்குமோன்னு!!!ஐஷ்கின் மனா நிலை என்னன்னு தெரியாம இவங்க கவலை படறாங்க...அவ மனதில் இப்போ என்ன இருக்கும்??? இவ்ளோ நாள் அனாவசியமா அவனை நினைச்சு வீணடிச்சதும், ரஞ்சனி உள்ளே வந்து குழப்பியது...அஸ்வின் பண்ணிய கூத்துக்கள்...பாவம்!!!
 

Joher

Well-Known Member
ப்ராஜெக்ட் லான்ச் அப்படினு சொல்லறான்...... அது என்னனு தெரியலை.....
Just now gone through the episode.....
E71 Part 1
New project launch......
Very big proposal... அது நீ இல்லாம பண்ண முடியாது....
நம்மோட வீடு...

இதில் வீடு ok.....
Very big proposal....... IPL..

.New project launch? If baby, why the word launch??????
 

Lakshmi sivakumar

Well-Known Member
நன்றி ..லஷ்மி...:):):)
நீங்க சொல்லறது தான் எங்க எல்லோரோட விருப்பமும்......
உங்களுக்கு வர்ஷா அண்ட் அஸ்வின் கல்யாணம் வேணுமா ?????....:eek::p:D
Ashwin Varsha கல்யாணம் MM madam decision.ஆனா Ashwin சந்தோஷமா இருக்கணும்.varshஐ மீட்டு கொண்டு வந்த ஒரு காரணத்திற்காக.
 

Sundaramuma

Well-Known Member
Just now gone through the episode.....
E71 Part 1
New project launch......
Very big proposal... அது நீ இல்லாம பண்ண முடியாது....
நம்மோட வீடு...

இதில் வீடு ok.....
Very big proposal....... IPL..

.New project launch? If baby, why the word launch??????

So ...baby illai.... vera etho....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top