banumathi jayaraman
Well-Known Member
அந்த மூணாவது, பேபிதான், Joher டியர்New project launch சொல்வான்...... புது வீடு...... அப்புறம் இன்னொனு நீதான் ஹெல்ப் பண்ணனும்......மொத்தம் மூணு......
Ipl..... வீடு ok..... third????
எங்க வர்ஷிக்குட்டியோட, ஹெல்ப் இல்லாம,
எங்க தல ஈஷ்வராலே, எதையும், எதையுமே,
செய்யமுடியாது, Joher டியர்