Super Fathi..5வருஷமா இருந்த குழப்பம் தீர்ந்த உடனே..ஒரு இலகு தன்மை ஐஷ்ட்ட..
இவ்ளோ நம்ம லைப் சுத்தி நடந்திருக்கு எதுவும் தெரியாம இருந்திருக்கோம்..
அதெல்லாம் தெரியாததுனால successfulla மகப்பேறு மருத்துவத்துல ஒரு மைல் கல்ல அடைஞ்சிருக்கா...
புரிஞ்ச பின்ன டைம் வேஸ்ட் பன்னல..
சாரி கேக்க தயங்கல..
பொறுப்பையும் எடுத்துக்குறா..
ஒரு சின்ன காமெடி கூட...
நைஸ்....
எனக்காக வா நீ யோசிக்கிற..
உனக்கு நான் வேணும் அதுக்காக தான்..
அய்யோ இந்த மண்டூஸ்க்கு யார் சொல்றது...
உனக்காக நான்..
எனக்காக நீ
நமக்காக நாம்...
இப்படி தான் ஃபீல் பன்னனும்...
Yes....Super... Fathima5வருஷமா இருந்த குழப்பம் தீர்ந்த உடனே..ஒரு இலகு தன்மை ஐஷ்ட்ட..
இவ்ளோ நம்ம லைப் சுத்தி நடந்திருக்கு எதுவும் தெரியாம இருந்திருக்கோம்..
அதெல்லாம் தெரியாததுனால successfulla மகப்பேறு மருத்துவத்துல ஒரு மைல் கல்ல அடைஞ்சிருக்கா...
புரிஞ்ச பின்ன டைம் வேஸ்ட் பன்னல..
சாரி கேக்க தயங்கல..
பொறுப்பையும் எடுத்துக்குறா..
ஒரு சின்ன காமெடி கூட...
நைஸ்....
எனக்காக வா நீ யோசிக்கிற..
உனக்கு நான் வேணும் அதுக்காக தான்..
அய்யோ இந்த மண்டூஸ்க்கு யார் சொல்றது...
உனக்காக நான்..
எனக்காக நீ
நமக்காக நாம்...
இப்படி தான் ஃபீல் பன்னனும்...
யெஸ்ஸு, தங்கமலர் டியர்இதமான மெளன ராகம்...
மெதுவா, மெதுவா, ஒரு காதல் பாட்டுஉடனே எப்படி முடிவுக்கு வர முடியும்?..
மெது மெதுவா தான்...