E86 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
யுடி சூப்பர் மல்லி.நீங்க பேஷண்ட் பாருங்க நான் உங்களப் பார்க்கிறேன்னு வருங்கால மாமியார்க்கு இப்பவே ஐஸு ஐஸ் வைக்க ஆரம்பிச்சாச்சு.
மல்லி!!!!..

இப்படி இரண்டு எபி அடுத்தடுத்து குடுத்த நான் எங்க கமெண்ட் போட்டு எங்க என்ஜாய் பன்றது..
இரண்டு எபிக்குன் ஜம்ப் பன்னவே சரியா இருக்கும் போல...:p
Yes da..
Me first today... first episode...
நம்ம வர்ஷு அனிமேசன் படிச்சதுக்கு பதிலா வக்கீலுக்கு படிச்சுருக்கணும் என்னமா பாயிண்ட் பாயிண்டா கேள்வி கேட்கிறா,நம்ம தலயவே ஒரு நிமிசம் நம்ம மட்டும்தான் எல்லா செஞ்சோமோ இவ ஒண்ணுமே செய்யலியா அப்படீண்ணு யோசிக்க வெச்சுட்டாலே....தொடர்க உன் கேள்விக்கனைகள்,கிடைக்கட்டும் உனக்கு பதில்கள்,மலரட்டும் உங்கள் காதல் வாழ்வு......
ஹா ஹா ஹா
 
banumathi jayaraman

Well-Known Member
ஐஸ்வர்யா பெரிய டாக்டர் தான் போல...
மருத்துவ சேவை பற்றி அருமையான விளக்கம், லக்ஷ்மி டாக்டர்...
Yessu..
Investment Vida..
Rendu patients pathi sonnathu nice..
That's the difference between men n women..
Sanjay talked abt investment..
Mom talked abt life
ஆமாம் பா
உயிர் சமாச்சாரமில்லையா, தங்கமலர் டியர் and
பாத்திமா டியர்?
 
banumathi jayaraman

Well-Known Member
அஸ்வின், நானா.... கல்யாணமா ன்னு கேக்குறானே..
தாடி வளர்த்து தேவதாசாக போறானா..
அவனுக்கு ஜோடி இல்லையா, மல்லி?...
VEN செல்வத்துக்கு கூட லவ் செட்டாச்சே...
ஆமாம், மல்லி டியர்
நம்ம அஸ்வின் டியர், ரொம்பவே பாவம்தான்
ஏதோ, கொஞ்சம் பாத்துப்போட்டு அவனுக்கு, ஒரு ஜோடி
கொடுங்க, மல்லி செல்லம்
 
banumathi jayaraman

Well-Known Member
நானும் அழவா ன்னு தல கேக்கும்போது நான் ரொம்ப மெல்ட்டாயிட்டேன்...

அவ அழுதாலும் அவன அழ விடாம எப்படி காமெடி பண்றா, பாருங்க..

This is true love...
யெஸ், தங்கமலர் டியர்
நம்ம வர்ஷிக்குட்டியோடது, நம்ம தல ஈஷ்வர் மீதான,
உண்மையான காதல் பா
 
banumathi jayaraman

Well-Known Member
5வருஷமா இருந்த குழப்பம் தீர்ந்த உடனே..ஒரு இலகு தன்மை ஐஷ்ட்ட..

இவ்ளோ நம்ம லைப் சுத்தி நடந்திருக்கு எதுவும் தெரியாம இருந்திருக்கோம்..

அதெல்லாம் தெரியாததுனால successfulla மகப்பேறு மருத்துவத்துல ஒரு மைல் கல்ல அடைஞ்சிருக்கா...

புரிஞ்ச பின்ன டைம் வேஸ்ட் பன்னல..
சாரி கேக்க தயங்கல..
பொறுப்பையும் எடுத்துக்குறா..
ஒரு சின்ன காமெடி கூட...
நைஸ்....

எனக்காக வா நீ யோசிக்கிற..
உனக்கு நான் வேணும் அதுக்காக தான்..
அய்யோ இந்த மண்டூஸ்க்கு யார் சொல்றது...

உனக்காக நான்..
எனக்காக நீ
நமக்காக நாம்...

இப்படி தான் ஃபீல் பன்னனும்...
சூப்பர்ப், பாத்திமா டியர்
ரொம்ப நல்லாச் சொன்னீங்க, பாத்திமா செல்லம்
 
malar02

Well-Known Member
Ha....ha....Sindu...
நாம் ஒரு ஒரு எபியிலும் சொன்னதை
இங்க மொத்தமாக லிஸ்ட் அவுட், பண்ணிட்டாள்...

சாருக்கு கர்வம் தொலைந்தடி என்று சொல்லும்,
நேரம் இன்னும் வரவில்லை .....
பலர் செய்யும் ஒரு தவறு, கர்வத்தையும் தன்னம்பிக்கையையும் போட்டுக் குழப்பிக் கொள்வதுதான். தன்னம்பிக்கை வேறு, கர்வம் வேறு. தன்னம்பிக்கை உங்கள் மீது நீங்கள் வைக்கும் மரியாதை. கர்வம் என்பது பிறரைத் தாழ்ந்தவராய்க் கருதிக்கொள்ளும் உங்களுடைய ஆழ்மன ஆர்வம்.
என்னால் முடியும் என்பதும், என்னால் மட்டும்தான் முடியும் என்பதும் தன்னம்பிக்கைக்கும், கர்வத்துக்குமான ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.
இங்கு தன் கர்வத்தை அவளிடம் மட்டுமல்ல தன்னிடமிருந்து ஈஸ் தவிர்த்து விட்டால் மாஸ்க்கு போட்டு அலைய வேண்டாம் அவளின் தன்னம்பிக்கை அவளை கை தூக்கிவிட்டது கையோடு அவனையும் சேர்த்து எழுப்பும்
 
Adhirith

தன்னம்பிக்கை,கர்வம் விளக்கம் ,superrrrrrrr.
நீங்கள் சொல்வது மாதிரி தான்நடக்க வேண்டும்...
நடக்கும்.....:D
 
Sundaramuma

Well-Known Member
பலர் செய்யும் ஒரு தவறு, கர்வத்தையும் தன்னம்பிக்கையையும் போட்டுக் குழப்பிக் கொள்வதுதான். தன்னம்பிக்கை வேறு, கர்வம் வேறு. தன்னம்பிக்கை உங்கள் மீது நீங்கள் வைக்கும் மரியாதை. கர்வம் என்பது பிறரைத் தாழ்ந்தவராய்க் கருதிக்கொள்ளும் உங்களுடைய ஆழ்மன ஆர்வம்.
என்னால் முடியும் என்பதும், என்னால் மட்டும்தான் முடியும் என்பதும் தன்னம்பிக்கைக்கும், கர்வத்துக்குமான ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.
இங்கு தன் கர்வத்தை அவளிடம் மட்டுமல்ல தன்னிடமிருந்து ஈஸ் தவிர்த்து விட்டால் மாஸ்க்கு போட்டு அலைய வேண்டாம் அவளின் தன்னம்பிக்கை அவளை கை தூக்கிவிட்டது கையோடு அவனையும் சேர்த்து எழுப்பும்

Wow....:):):)
அவனோட கர்வம் பாதிக்கு மேல போய்டுச்சு .....எபிசொட் 38 ...பத்து கிட்ட தான் எந்த விதத்துல பெஸ்ட்
அப்படினு ரெண்டு காரணம் சொல்லுவான் .....

1. வர்ஷினியை என்னை விட யாரும் நல்லா பார்த்துக்க முடியாது......என்னை விட நல்லா புரிஞ்சுக்க முடியாது ..... (gone)
2.அவன் மனைவி என்கிறதால சமுதாயத்துல அவளுக்கு கிடைக்க போற மரியாதை பெஸ்ட்.....(அவளுக்குனு தனி அடையாளம்
வரப்போகுது )

ஆனா வேற வகையா அவன் கர்வம் இருக்கும் ...... அது "சங்கீதவர்ஷினி, என் மனைவி" ......
 
selvipandiyan

Well-Known Member
எதுக்கு இந்த போராட்டம்???இந்த வீம்பு?? யாரை குறை சொல்றது???அவ வெளியே அப்படி கத்தினாலும் உள்ளே இப்படி ஏங்குறா!!!இவன் அவ கிட்ட இருந்து தள்ளி நிக்கணும்ன்னு இப்படி சொதப்பிக்கிட்டே போறான்!!!! எப்படியோ பேசுற அளவு நெருங்கியாச்சு!!!மறுபடியும்!!!! வேற வழி இல்ல!!!! மொதல்ல இருந்தா???!!!!! மல்லி!!!!
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top