E85 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
இல்லை அவள் தான் எல்லோரையும் பார்த்துக் கொள்வாள்
அவளை மட்டும் முன்னிறுத்தும் ..... அவளுக்கு மட்டும் முதல் இடம் கொடுக்கும் .....
ஈஸ்வர் அவன் குடும்பத்தை முன் நிறுத்தறான் .....
 
Sundaramuma

Well-Known Member
மீ too..............
உங்களை பற்றி கேட்டதுக்கு நீங்க பதில் சொன்னது இல்லை.... ஆணாக இருக்கலாம் என்று நினைத்தது உண்டு.....
உங்க கமெண்ட் avoid பண்ணிடுவேன்.....
 
Joher

Well-Known Member
உங்களை பற்றி கேட்டதுக்கு நீங்க பதில் சொன்னது இல்லை.... ஆணாக இருக்கலாம் என்று நினைத்தது உண்டு.....
உங்க கமெண்ட் avoid பண்ணிடுவேன்.....

now doubt cleared............
 
Sundaramuma

Well-Known Member
now doubt cleared............
இப்போவும் இருக்கு.... கொஞ்சமாவது சொன்ன பரவாயில்லை ..... ரொம்ப பர்சனல் எல்லாம் கேட்கலை... எந்த ஊரு .....
உங்க உண்மை பெயர் ..... குழந்தைகள் ...இப்படி கொஞ்சம் சொன்னா...மகிழ்ச்சி .....கட்டாயம் இல்லை ....
 
banumathi jayaraman

அதானே,
உங்களைப்பற்றி, தெரிந்து கொள்ள ஒரு ஆர்வம்,
அவ்வளவுதான், Joher டியர்
கட்டாயமில்லை
உங்கள் இஷ்டம்தான், Joher டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top