E80 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
ஹா, ஹா, பொருத்தமான, சிச்சுவேஷன் பாடல்,
சகோதரரே
ஆனால் பாடும் ஆளைத்தான், மாற்றிவிட்டீர்கள்
இந்தப் பாடலை நம்ம சங்கீத வர்ஷினி டியர்தான் பாட
வேண்டும், சகோதரரே
'' எதிரி '' வர்ஷா, அல்ல
ஹா ஹா சகோதரி என்ன பாட்டு பாடினாலும் தல கிடைக்க மாட்டார்{வர்ஷாவுக்கு)
 
banumathi jayaraman

Well-Known Member
என் வாழ்வு உன்னோடு ..
உன்னை தெரிந்தும் நான்
தலைவியின் நாயகன் ..

சத்தமில்லாமல் ஒரு யுத்தம் .

கனாவில் உன் முகம்

உன் பார்வை நானறிவேன் ..

பூவை நெஞ்சம்

நீதானே தாலாட்டும் நிலவு ..

வரம் தரும் வசந்தமே..

வீழ்வேனென்று நினைத்தாயோ ..

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

பக்கம் வந்து கொஞ்சம்..

ஊமை நெஞ்சின் சொந்தம்

தென்றல்வந்து தீண்டும் போது ..

காதலும் கற்று மற.

இப்படிக்கு உன் இதயம் ..

ஒரு வானவில் போல

வானம் தொடாத மேகம்..

சங்கீத ஜாதி முல்லை

நீ என்பது யாதெனில் ..

கனவே கை சேருமா..

மெண்டல் மனதில்..
அருமை, பாத்திமா டியர்
கேட்டவுடன் தந்துவிட்டீர்களே,
தயாராக வைத்திருந்தீர்களோ, பாத்திமா செல்லம்?
'' உன்னைத் தெரிந்தும் நான் '' நாவலின், ஹீரோ and
ஹீரோயின் பெயர் மறந்துவிட்ட து பா
அவங்க யாரு, பாத்திமா டியர்?
 
Joher

அது எனை தெரிந்தும் நீ
 
fathima.ar

Well-Known Member
அருமை, பாத்திமா டியர்
கேட்டவுடன் தந்துவிட்டீர்களே,
தயாராக வைத்திருந்தீர்களோ, பாத்திமா செல்லம்?
'' உன்னைத் தெரிந்தும் நான் '' நாவலின், ஹீரோ and
ஹீரோயின் பெயர் மறந்துவிட்ட து பா
அவங்க யாரு, பாத்திமா டியர்?

என் வாழ்வு உன்னோடு தான்-
எனை தெரிந்தும் நீ...
Ore story thaan Banu ma..
Giri-annalakshmi
 
சகோதரி என்ன கேள்வி கேட்டுவிட்டிர், என்னுடைய மிக மிக பிடித்த அன்னலட்சுமிபிரிதுஷா{எ]உஷா,சூரியகிரிவாசன்{எ}கிரி
 
ஹா, ஹா, என்னோட favourite அன்னலக்ஷ்மி ப்ரத்யுஷா @
உஷா @ அன்னு-வை, and சூர்ய கிரிவாசனை, நான் எப்படி
மறப்பேன், சகோதரரே
'' என் வாழ்வு உன்னோடுதான் ''=ங்கற நாவல்தான்,
'' எனைத் தெரிந்தும் நீ '' நாவல்=ன்னு தெரியும்
இந்த '' உன்னைத் தெரிந்தும் நான் '' புதுசா இருக்கே,
நாம படிக்கலையோ-ன்னு, ஒரு கவலை வந்தது,
பாத்திமா டியர் and சகோதரரே
 
Sundaramuma

Well-Known Member
இல்லை ஏபி 54 pg 7 அவள் சொல்லுவாள் ஈஸ் கிட்ட
நான் சொன்னது ..... அஸ்வின் ஒரு ஹோட்டல் பார்ல வேலை செய்யறதாகவும் ...வர்ஷினி
marriage பார்ட்டி அந்த ஹோட்டல் friends கூட கொண்டாடியதாகவும் சொல்லற இடம் .....
அந்த பார்ட்டி போது தான் அஸ்வின் அவ நண்பர்களை பார்த்து இருக்கான்......

நீங்க சொல்லறது ..... ஹனிமூன் ......வர்ஷினி, ஈஸ்வரை அஸ்வின் உடன் compare பண்ணும் இடம் .....
 
ஆமா.... இப்பதான் படிச்சிட்டு comment type பண்ணினேன்.....tabல page refresh ஆகிவிட்டது.... so type பண்ணின comments ம் போச்சு......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top