E79 Sangeetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
Yaarum ennai thittinaalum ennala onnum seiyya mudiyaathu

Kathai ippadi thaan varuthu

Bore adikkuthaa nnu enakku theriyalai.....





Neenga feel panna vendaam.....

Fantastic epi..... well shaped..... Epi of feelings..... Thanks for not separating them..... Very happy after reading the epi......
Both of them opened up..... Good sign to unite......

How many more epis to go mam....

Once again proved yourself.........

Murali vachu ennannamo guess panninome.... sema bun engalukku
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
Friendsssssssss came with the episode
But dont know how it shaped?
In a way the convo between esh and varsh is the essence of the story
Yaarum ennai thittinaalum ennala onnum seiyya mudiyaathu
Kathai ippadi thaan varuthu
Bore adikkuthaa nnu enakku theriyalai
:)
Don't worry malli..
It's beautifully shaped..
திட்டவோ, முகம் சுளிக்கவோ அவசியமே இல்லையே..
இப்பதான் அவ மனதை திறந்து காட்றா...
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள அவர்கள் convo அவசியம் தானே..
நீங்க 6 part கொடுத்தாலும் எங்களுக்கு போரடிக்காது, மல்லிகா..
 
S

semao

Guest
Don't worry malli..
It's beautifully shaped..
திட்டவோ, முகம் சுளிக்கவோ அவசியமே இல்லையே..
இப்பதான் அவ மனதை திறந்து காட்றா...
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள அவர்கள் convo அவசியம் தானே..
நீங்க 6 part கொடுத்தாலும் எங்களுக்கு போரடிக்காது, மல்லிகா..

ithu romba athigam
 

fathima.ar

Well-Known Member
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னைக் கொல்ல கொல்ல
இந்தக் காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

சொல்லாமல் தொட்டு...

ஓ காதலின் அவஸ்தை
எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன்
ஓ அமிலம் அருந்திவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே ரகசியமாய்
பூ பறித்தவள் நீதானே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top