E78 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
ஒரு முறை பிறந்தேன், ஒரு முறை பிறந்தேன்
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை சுமப்பதினாலே
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்
என் கண்ணில் உனை வைத்தே
காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உனை மறக்க
முயன்றதிலே தோற்றேன்
நீயே என் இதயமடி, நீயே என் ஜீவனடி


உந்தன் நெற்றி மீதிலே
துளி வேர்வை வரலாகுமா
சின்னதாக நீயும்தான்
முகம் சுழித்தால் மனம் தாங்குமா
உன் கண்ணிலே துளி நீரையும்
நீ சிந்தவும் விடமாட்டேன்
உன் நிழலையும் தரை மீதிலே
நடமாடவும் விடமாட்டேன்
ஒரே உடல், ஒரே உயிர், ஒரே மனம்
நினைக்கையில் இனிக்கிறதே


காற்று வீசும் மாலையில்
கடற்கரையில் நடை போடணும்
உன்மடிதான் பாய்மரம்
படகேறி திசைமாறணும்
ஒளி வீசிடும் இரு கண்கள்தான்
வழி காட்டிடும் கலங்கரையா
கரைசேரவே மனம் இல்லையே
என தோன்றினால் அது பிழையா
நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து
பூட்டி விட்டு சாவியை தொலைத்து விட்டேன்
நீயே என் இதயமடா
நீயே என் ஜீவனடா
Movie nenjirukkum varai
 

banumathi jayaraman

Well-Known Member
காலை வகுப்பிலே "வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள் பெஞ்சில் ஏறி நில்லுங்கோ" என்று ஆசிரியர் சொல்ல, செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள்.
அதிலே ஒரு குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல நின்றது.
ஆசிரியர் அந்த குழந்தையை "இங்கே வாம்மா" என்று அழைத்தார்.

"வீட்டுப்பாடம் செய்தியா?"
"இல்ல சார், எனக்கு அது விளங்க இல்ல"
"வீட்டில அம்மாவிடம் கேட்டிருக்கலாமே"
குழந்தை தயங்கியபடியே சொன்னது.

"எனக்கு அம்மா இல்ல"
ஆசிரியர் துணுக்குற்றுபோனார். அடடா அவசரப்பட்டு பெஞ்சில்ஏற்றிவிட்டோமோ என்று வருந்தினார்.

"அம்மா இல்லாட்டி அப்பாவிடமாவது கேட்டிருக்கலாமேகண்ணா"
"எனக்கு அப்பாவும் இல்லை சேர்"
குழந்தை பயந்த படியே சொல்ல ஆசிரியருக்கு தூக்கிவாரிப்போட்டது. அம்மாவும்
இல்லாமல் அப்பாவும் இல்லாமல் இந்த குழந்தை என்ன பாடுபட்டிருக்கும்? ச்சே எப்படிப்பட்ட்ட கொடுமையை செய்துவிட்டோம் என்று வருந்தினார்.
குழந்தையை பார்க்க பார்க்க ஆசிரியரின் கண்கள் கலங்கிவிட்டது.

"கண்ணம்மா .. இங்க பாரு .. அம்மாவும் அப்பாவும் இல்லையா? .. பரவாயில்ல..நாங்க எல்லாம் இருக்கிறம் தானே .. கவலைப்படாதே. அது சரி, வீட்டில நீ யாரோட இருக்கிறாய்?"
குழந்தை அதே உணர்ச்சியோடு சொன்னது.
"மம்மி டாடியோட"
ஆசிரியர்-
??????????????????????????
ஹா, ஹா, ஹா
 

sindu

Well-Known Member
ஐஸ் ஸ்ட்ரைட் பார்வேட் பெண்ணாக இருந்திருக்கிறாள் இல்லை கொஞ்சம் இன்ஸான்ட்டாக இருக்கும் பெண்ணை இருக்கவேண்டும்
She's studious
Eswar also warns initially when ashwin gives trouble... Please look what is happening around you....

Only books nothing else... Other wise AIIMS poga mudiyuma:D:D
 

fathima.ar

Well-Known Member
பிறப்பு தான் சரியில்லை என்றால் வளர்ப்பிலும் தவறா!!
அதை ஒவவொரு முறையும் ஒவ்வொரு செயலிலும் காமிப்பியா????-varsh

தினம் நம்ம லைஃப் ல பல பேர பார்க்கிறோம் how are you nu கேட்கிறோம் அவுங்களும் fine சொல்லிட்டு போறாங்க அது உண்மையா என்ன... ரஞ்சி

I love her a lot...
எனக்கே late ah தான் புரிந்தது அது தான் தப்பா போச்சு.....eash
 

Joher

Well-Known Member
பிறப்பு தான் சரியில்லை என்றால் வளர்ப்பிலும் தவறா!!
அதை ஒவவொரு முறையும் ஒவ்வொரு செயலிலும் காமிப்பியா????-varsh

தினம் நம்ம லைஃப் ல பல பேர பார்க்கிறோம் how are you nu கேட்கிறோம் அவுங்களும் fine சொல்லிட்டு போறாங்க அது உண்மையா என்ன... ரஞ்சி

I love her a lot...
எனக்கே late ah தான் புரிந்தது அது தான் தப்பா போச்சு.....eash
காலாகாலத்தில் light எரியனும்.....
காலங்கடந்துஎரியுதே
 

fathima.ar

Well-Known Member
காலாகாலத்தில் light எரியனும்.....
காலங்கடந்துஎரியுதே

அவளுக்கு right time தான்..

தலைவருக்கு தான் late aagiduchu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top