E78 Sangeetha Jaathi Mullai

Advertisement

rathippria

Well-Known Member
டாக்டர்-
"சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை."
நர்ஸ்-

"டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்
Hahahahah:p
 

malar02

Well-Known Member
So as expected, Ish matter Eswar thanakku thaanae vaichukitta self aapu :):D:D

Brother-sissy conversation is nice...
Ish eppavum thannai suthi enna nadakuthu endru theriyamal irukiraal. College days la Sanjay pinnadi vanthathu kooda theriyama irunthu irukiraal :)
ஐஸ் ஸ்ட்ரைட் பார்வேட் பெண்ணாக இருந்திருக்கிறாள் இல்லை கொஞ்சம் இன்ஸான்ட்டாக இருக்கும் பெண்ணை இருக்கவேண்டும்
 
S

semao

Guest
என்ன டாக்டர் மருந்து சீட்டில் கார் வாங்கவும்'னு எழுதியிருக்கீங்க...?" "நடந்தால் கால் வலிக்கிதுன்னு நீங்கதானே சொன்னீங்க..

மாரியாத்தாவிற்கும் மங்காத்தாவிற்கும் என்ன வித்தியாசம்?
தலையை விரிச்சு போட்டு ஆடினா, அது மாரியாத்தா. நம்ம‌ 'தல‌'யே வந்து ஆடினா அது மங்காத்த

ஒரு ஊருல யானையும் ஏறும்பும் ஒரே school ல பாடிச்சுதம் எறும்பு ரோம்ப நாள் school லுக்கு வரலயம் ஏன்?
.
.
என அது கட் எறும்பு

டாக்டர்-
"சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை."
நர்ஸ்-

"டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்
காலையில கடியா
ஆஆஆஆ
ஹாஹாஹாஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top