umamanoj64
Well-Known Member
இன்பாக்ஸ் பாருங்க மலர் அன் மணிஎனக்கும் சொல்லுங்க உமா
அது என்ன புக்
பத்து நாளுக்குள்ள நானும் படிச்சுடுறேன்....
இன்பாக்ஸ் பாருங்க மலர் அன் மணிஎனக்கும் சொல்லுங்க உமா
அது என்ன புக்
பத்து நாளுக்குள்ள நானும் படிச்சுடுறேன்....
Itha thaandi..படிச்சிட்டேன், உமா...
செம...
சான்ஸே இல்ல...
enakkum sollunga mamஇன்பாக்ஸ் பாருங்க மலர் அன் மணி
கொஞ்சமும் முகம் சுளிக்க வைக்காத எழுத்துக்கள். ..படிச்சிட்டேன், உமா...
செம...
சான்ஸே இல்ல...
ஆமா..கொஞ்சமும் முகம் சுளிக்க வைக்காத எழுத்துக்கள். ..
அதே போல லாஸ்ட் எபி..
லாப் லே என்ன சீன் என்று அவன் கேட்பதும்...
செக் செய்ங்க மீராenakkum sollunga mam
parthuten mamசெக் செய்ங்க மீரா
நன்றி சேமியா...உங்களுக்கு ஒரு பாட்டே போடலாம் boss (அங்கங்கே மானே தேனே எல்லாம் சேர்த்தாம ஒழுங்கா குயிலை மட்டும் போட்டு படிங்க)
கவிதை பாடு குயிலே குயிலே (swiss குயிலே)
இனி ஆராயும் காலமே ....
இளமை ராகம் இதுவே இதுவே
மிக இனிமையே
உதயமானதே புதிய ஆராய்ச்சியே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே (அது ஆராய்ச்சியின் வண்ண கோலமே )
நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் (நீங்க பட்டம் வாங்கும் நாள் )
இது தானே