E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
குயிலே குயிலே சுவிஸ் குயிலே

நீங்க கூவுங்க செல்லம் ஆனா பக்கத்தில பார்த்து கூவுங்க......மயங்கி எதாவது குயில் வர போகுது

மணியே நீ ஆராய்ச்சி மணியே
சொல்லடி மணிமேகா....
உன் ஆராய்ச்சி எப்படினு
அப்புறம் ஆராய்ச்சி பலமோ...
எப்போ PHd கிடைக்க போகுது,....
மறக்காம என்னை convocation க்கு கூப்பிடுங்க ....
சரி நீங்க கூவுங்க
நீதான் நல்லா ஆராய்ச்சி சேமியா.
உன்னோட எடிட் போஸ்ட் சூப்பரு...
என் பேரை விதவிதமா கூப்பிடறதுக்கு நீதான் கிடைச்சு இருக்க எனக்கு;)
 

umamanoj64

Well-Known Member
இந்த ஆராய்ச்சி செஞ்சாக்கூடவா.... :p:p
காசா பணமா..வாங்க பழகுவோம். .போல காசா பணமா எல்லா ஆராய்ச்சியும் செய்வோமே:D..
செம ரொமாண்டிக் கதை புக் ஒன்று படிச்சேன் அந்த எப்பெக்ட்:p
 

Manimegalai

Well-Known Member
காசா பணமா..வாங்க பழகுவோம். .போல காசா பணமா எல்லா ஆராய்ச்சியும் செய்வோமே:D..
செம ரொமாண்டிக் கதை புக் ஒன்று படிச்சேன் அந்த எப்பெக்ட்:p
இப்பவே சொல்லுங்க உமா...
என்ன புக்னு கேட்கிற கமண்ட் படிக்காம எஸ்கேப்....இப்ப சொல்லுங்க என்னபுக்...;)
 

ThangaMalar

Well-Known Member
பட்டும் படாமல் ஒரு கிஸ் போன எபில..
தொட்டும் தொடாம ஒரு டச் இந்த எபில..
அடுத்ததுல:p
அவ்வளவு வேகமா இழுத்த இழுப்புல அவளே அம்மா னு கத்திக்கிட்டு வந்து விழுந்தா...
இது உங்களுக்கு தொட்டும் தொடாம டச்சா...
ஆனாலும் உமா நீங்க ரொம்ப எதிர்பார்க்கிறீங்க.... :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top