E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

rathippria

Well-Known Member
விரைந்து படிப்பதை விட
ஆழ்ந்து படிப்பதை விரும்பும் அவர்..

மல்லியை மட்டும் அன்றி..
அவர் ரசிகர்களையும் ஊக்க படுத்துபவர்

கதைக்கும் பாராட்டு...
விமர்சனங்களுக்கு பூங்கொத்து...

நல்லாசிரியராகவும் திகழுவார்..
சில நேரங்களில் விளக்கம்
கேட்கும் நல்மாணவி ஆவர்...

Friends task to u all..
Jus guess and reply who it belongs to...waiting for ur replies...
Good morning!!!
Heyyy super pa kavithai....;)
 

ThangaMalar

Well-Known Member
விரைந்து படிப்பதை விட
ஆழ்ந்து படிப்பதை விரும்பும் அவர்..
மல்லியை மட்டும் அன்றி..
அவர் ரசிகர்களையும் ஊக்க படுத்துபவர்
கதைக்கும் பாராட்டு...
விமர்சனங்களுக்கு பூங்கொத்து...
நல்லாசிரியராகவும் திகழுவார்..
சில நேரங்களில் விளக்கம்
கேட்கும் நல்மாணவி ஆவர்...
Friends task to u all..
Jus guess and reply who it belongs to...waiting for ur replies...
Good morning!!!

பொன்ஸ் தான் தோணுது...
ஆனா அவங்க விளக்கம் கேட்க மாட்டாங்களே...
ரொம்ப வேகமாகவும் படிப்பாங்க...
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
கடைசி part ல எனக்கு பிடிச்ச விஷயம் இன்னொன்று சொல்லவா...
இவ்வளவு நடந்தபின்னும் இன்னும் விஸ்வா மேல அஸ்வின் க்கு இருக்கும் பயம்...
ஒரு முறை முறைச்சதும் உண்மையை உளறி கொட்டுறானே...
தல டா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top