E73 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
என்னப்பா ஈஷ்வரு..
இவ்ளோ நாளா சிரிக்க கூட இல்லையாமே.
ஏன் அவ கண்ண பார்த்தா ஹைய்யோ அம்மா வா.
அவன் தான் நீல வானத்த பாத்துட்டு கிடந்தானே... எங்கிருந்து சிரிக்கிறது?

அந்த மாய கண் படுத்தும் பாடு தானே, இவ்வளவும்.....
 

ThangaMalar

Well-Known Member
ஒரு எப்பில இவ்ளோ பேர் வர்ராங்க
எல்லாருக்கும் ஒரு முக்கியதுவம் கொடுத்திருக்கிங்க..
ஆமா பாத்தி.... ரூபா, ஜெகன் ஏன் வரல?....
பிள்ளைகள மட்டும் அனுப்பிட்டு outing போய்ட்டாங்களா?..... :cool::cool:
 

ThangaMalar

Well-Known Member
Vandha oru half dayku ivlo reactions......

next epi. எங்க எப்படி எதை நோக்கி போகும்...

வர்ஷினியும் தன் வாழ்வில் உணரும் போது..
நிச்சயம் அவள் சங்கீத வர்ஷினி...
Herione ma.... அதுவும் தல யோட கதாநாயகி....

Yes fathi, இருவரின் இணைப்பு நோக்கித்தான்..... ஆனா எப்படி...... அது மல்லிகா ரகசியம்.....

விஸ்வாவின் காதல் ராகத்தை உணர்ந்து கொண்டாலே, அவள் சங்கீத வர்ஷினி தான்....
 

ThangaMalar

Well-Known Member
ஆமா பாத்தி.... ரூபா, ஜெகன் ஏன் வரல?....
பிள்ளைகள மட்டும் அனுப்பிட்டு outing போய்ட்டாங்களா?..... :cool::cool:
Perima paatti kooda varala
பாத்தி, நம்ம ரெண்டு பேரும் ரேஷன் கடைல வேல பாக்கறோமா?...... :D:p
 

rathippria

Well-Known Member
மல்லிகையின் மனம் உங்கள் எழுத்தின்
மூலம் எங்கள் மனங்களை உணர செய்கிறீர்கள்..

இந்த பதிவு மிகவும் அழகானது..
அண்ணன் தங்கை உறவையும் குழந்தைகளை வைத்து சரி செய்ய முயற்சிப்பது அழகு..

முரளியிடம் கோபம் கொள்வது இயல்பு..

மலர் அம்மா வின் குறும்பு பார்வைக்கு
புண்ணகைப்பது பேரழகு..

குழந்தைகளுடன் வர்ஷினி இயல்பாக இருக்கிறாள்..

Shalini varsh பேசிகொள்வது ஒரு நல்ல புரிதல் உள்ள உறவை நாட்கள் கடந்த பின்னும் தொடர்வது சூப்பர்..

பத்துவின் வெட்கம் அழகு..

கமலாம்மா half page கூட சொல்லல ஆனா.. ஒரு strong emotion..

தங்கமலர், மணி உஙகளுக்காக...
Nice writing fathi darling....well analysed the epi;)
 

Joher

Well-Known Member
Excellent epi..............


கவிதையே தெரியுமா
? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா
? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே


குறும்பில் வளர்ந்த உறவே............... என் அறையில் நுழைந்த திமிரே

வானம் காணாத வென்னிலவொன்று மோக பாலூட்டுதே

உயிரில் இறங்கி வரவா? உன் உடலில் கரைந்து விடவா?
புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா?
இருவரின் ஆடை இமைகளே ஆக இரவை நாம் ஆளவா?
வேர்வை குடை தேடவா….....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top