E73 Sangeetha Jaathi Mullai

Advertisement

n.palaniappan

Well-Known Member
Thankyou friends for the wonderful support and encouragement..


EPISODE 73 PART ONE

EPISODE 73 PART TWO


Eagerly waiting to know from you all..
குழந்தைகளே இனைப்பு பாலம் அல்லது ஒற்றுமையாக உள்ளது போல காண்பிக்கும் திரை.
கதை போக்கு உராய்வை அதன் செயல்பாட்டை மட்டுபடுத்தி நகர்கிறது?!
 

Adhirith

Well-Known Member
One light hearted episode....
no heart rendering scenes..
மூளைக்கும்,மனதிற்கும் வேலை கொடுக்காமால்
enjoying the episode as it is....:D

மௌனமாய் இருந்து
மனதை தொட்டது
கமலம்மா........
 

Adhirith

Well-Known Member
குழந்தைகளே இனைப்பு பாலம் அல்லது ஒற்றுமையாக உள்ளது போல காண்பிக்கும் திரை.
கதை போக்கு உராய்வை அதன் செயல்பாட்டை மட்டுபடுத்தி நகர்கிறது?!

Well said, Mr Palaniappan....
 

fathima.ar

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்.
பிளாஸ்பேக்ல வர்ஷிய அடிச்சாரா ஈஸ்வர்.
குழந்தைகளோட உரையாடும் போது வர்ஷி மைண்ட் வாய்ஸ்ல வருது....
ஈஸ்வர் ரஞ்சனிக்காக வர்ஷிய கவனிக்காம விட்டுட்டேனும் ஒத்துக்கொள்கிறார்....
அஸ்வின் பற்றியும் குடும்பத்துக்கு நான் காரணம் இல்லாம எதையும் செய்வேனா சொல்கிறார்....எல்லா விதத்திலும்.. அன்பை நிருபனம் செய்கிறார்...சிறப்பான பதிவு...
தல குழந்தை வேண்டும்னு நினைக்கலை.
அவளையே குழந்தையா பார்க்க ஆரம்பிச்சிட்டார்.....ஆனால் வர்ஷி ஆசை படுவது....சிறப்பு....தாய்மை தானே பெண்ணின் அழகு...நீல கண்களோட குட்டி வர்ஷி வந்து ஈஸ்வரிடம் அன்பு மழை பொழிய வேண்டும்...
வர்ஷியிடம் கிடைக்கலை....மகளிடமாவது கிடைக்க கருணை செய்ங்க...


அவள் மாத்திரை சாப்பிடும் பழக்கம் தெரிய வரும் போது ஒரு அடி விழுமே...
 

fathima.ar

Well-Known Member
இவ்வளவு ரசிச்சு படிக்க முடியுமா,???

முடியும் உங்கள் எழுத்துக்களை..

என்னப்பா ஈஷ்வரு..
இவ்ளோ நாளா சிரிக்க கூட இல்லையாமே.

ஏன் அவ கண்ண பார்த்தா ஹைய்யோ அம்மா வா..

வர்ஷ் செல்லம் கொஞ்சம் வளர்ந்திட்ட..
குழந்தைக்கு ஏக்கம்..
ஆனா இன்னும் கொஞ்சம் வளரனும்...

இப்ப இருக்கும் மனநிலைக்கு அது நல்லதல்ல..
குழந்தைக்கு...

Vandhu oru half dayku ivlo reactions next epi..
எங்க எப்படி எதை நோக்கி போகும்...

ஒரு எப்பில இவ்ளோ பேர் வர்ராங்க
எல்லாருக்கும் ஒரு முக்கியதுவம் கொடுத்திருக்கிங்க..

வர்ஷினியும் தன் வாழ்வில் உணரும் போது..
நிச்சயம் அவள் சங்கீத வர்ஷினி...
 
Last edited:
S

semao

Guest
இவ்வளவு ரசிச்சு படிக்க முடியுமா,???

முடியும் உங்கள் எழுத்துக்களை..

என்னப்பா ஈஷ்வரு..
இவ்ளோ நாளா சிரிக்க கூட இல்லையாமே.

ஏன் அவ கண்ண பார்த்தா ஹைய்யோ அம்மா வா..

வர்ஷ் செல்லம் கொஞ்சம் வளர்ந்திட்ட..
குழந்தைக்கு ஏக்கம்..
ஆனா இன்னும் கொஞ்சம் வளரனும்...

இப்ப இருக்கும் மனநிலைக்கு அது நல்லதல்ல..
குழந்தைக்கு...

Vandhu oru half dayku ivlo reactions next epi..
எங்க எப்படி எதை நோக்கி போகும்...

ஒரு எப்பில இவ்ளோ பேர் வர்ராங்க
எல்லாருக்கும் ஒரு முக்கியதுவம் கொடுத்திருக்கிங்க..

வர்ஷினி அதை உணரும் போது..
நிச்சயம் அவள் சங்கீத வர்ஷினி...
அருமையான அழகான கருத்துக்கள்
 
S

semao

Guest
குழந்தைகளே இனைப்பு பாலம் அல்லது ஒற்றுமையாக உள்ளது போல காண்பிக்கும் திரை.
கதை போக்கு உராய்வை அதன் செயல்பாட்டை மட்டுபடுத்தி நகர்கிறது?!

அழகான வார்த்தைகள்
அதுவும் இரண்டாவது வரிகள் மிகவும் அழகானவை ஆழமானவை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top