E73 Sangeetha Jaathi Mullai

Advertisement

S

semao

Guest
அத்தியாயம் முதலில்
இன்னமும் தேடிக்குவேன் அண்ணா. .விவாகரத்துக்கு முதல் அறிவுப்பு. .
அத்தியாயம் கடைசியில் குழந்தைக்கான ஏக்கம்..
நினைவுக்கும் நிஜத்திற்கும் நடக்கும் போராட்டம். .
நினைவு ஜெயிக்குமா
நிஜம் ஜெயிக்குமா?

போன அத்தியாத்திலேயே நினைத்தேன். உதவாக்கரைக்கு ஒன்பது மாச குழந்தையானு.. (ரஞ்சியால என் வாயிலேருந்து தப்பிச்சான்)
என்னடா மல்லி மழல பட்டாளத்த காட்டாறாங்களே ,நாரதர் வேலையானு!பாவம்
வர்ஷ்க்கு ஏக்கம்!போதாக்குறைக்கு ஷாலினிய
கட்டிப்பிடித்து அது ஒரு ஏக்கம்!
கொடுத்தது தான் கொடுத்தீங்க பாரபட்சமின்றி தரக்கூடாதா?ஐஸ்வர்யாக்கும் கையில் 5 வயிற்றில் 5 மாசம்னு!

காட்டமாட்டேனு சொல்லிட்டு என்னைப் பார்,என் கண்ணைப் பார்னு கண்ண விரிச்சு காட்றீயே செல்லம்!
குச்சி ஐஸ் கேட்டா ஐஸ் பார தரீயே செல்லம்..எங்க தல சும்மா ஆகாசத்துல பறந்ததுட்டு இருக்கார்!
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்..
கண்ணால எதையோ காணாத இமை தான்
கண்ணீர பார்த்தேனே..

அருமை அற்புதம் அழகு
உங்கள் விமர்சனம் மிக அருமை
அதிலும் உங்கள் விமர்சனத்தின் முதலும் கடைசியும் அருமை அற்புதம்
 

Ansadoss

Well-Known Member
குழந்தைகளே இனைப்பு பாலம் அல்லது ஒற்றுமையாக உள்ளது போல காண்பிக்கும் திரை.
கதை போக்கு உராய்வை அதன் செயல்பாட்டை மட்டுபடுத்தி நகர்கிறது?!
பொங்குற பால் கொஞ்சம் தண்ணீர் தெளித்தால் அப்படியே அடங்குமே அதுபோலதான் குழந்தைகள் விஜயம். நீங்கள் சொல்வது உண்மை கொதித்து கிடக்கும் உள்ளங்களுக்கு ஒரு சின்ன இளைபாறுதல் இந்த அத்தியாயம். மல்லி தெளியவச்சி அடிப்பதில் மன்னி (மன்னனுக்கு பெண்பால்) so wait & see bro;):p:D
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top