E72 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஹ ஹா..கண்டிப்பா ...நேற்று அத்தியாயத்தில் நம்ம தல முடிவு பண்ணிட்டான்..அவள் ஒரு குழந்தை. .இனி அவன் இல்லை,அவ பேச்சை கேட்க மாட்டான்...
ஹி ஹீ..

கடைசி பக்கங்களுக்கு உதாரணம் ..
மறப்போம்..மன்னிப்போம்..வாழ்க்கையில் ஜெயித்தது ரஞ்சனி. .
இல்லை. .மன்னிக்க மாட்டேன். .விவாகரத்து தான்.. வாழ்க்கையில் தோற்றாள் வர்ஷ். ..

கரெக்ட்டா சொல்லிடீங்க.......:):):)
 

Sundaramuma

Well-Known Member
அதுக்குள்ள அடுத்த epi
thanks....
இப்போ போட்ட epiக்கு உங்க styleல்ல (athan last 2 page effect, ) பதில் சொல்ல try பண்ணினேன் புரியலான என்னை மன்னிச்சு விட்ருங்க நான் பாவம் இல்ல ....
இந்த epi யை படித்த உடன் எனக்கு இது தான் தோன்றியது

ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்

நாம் சொல்லும் ஒரு சொல் நமக்கு நம் வாழ்க்கையை வென்றும் தரும் அல்லது கொன்றும் விடும்
இங்கே கொன்றது வர்ஷினிக்கு (மன்னிக்க மாட்டேன் என்றதால்)
வென்றது ரஞ்சனிக்கு (மன்னித்தேன் மறந்தேன் என்றதால் )
நன்றி

மீரா


uma mam
இப்படியும் சொல்லலாம் தானே

Awesome Meera:):):)
I agree......
 

Sundaramuma

Well-Known Member
ராதே உனக்கு கோபம் ஆகாதடி..........
மாதரசே, பிழையேது செய்தேன்
சுகுண ராதே உனக்கு கோபம் ஆகாதடி.........
எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ............
நீ எங்கு சென்றாலும் நான் உன்னை விடுவேனோ
ஓடாதே ராதே உனக்கு கோபம் ஆகாதடி............

கண்ணை இழந்தவன் நீயோ நானோ...........
.நீ வேறு நான் வேறோ......
Super :D:D:D
 

rathippria

Well-Known Member
அவன் தலை குனிய வேண்டிய மாதிரி ஒரு situation ..... அவனே அதை ஏற்படுத்திக்கிற ஒரு முடிவு......
I dn think so....my wild guess is something bad lk accident.... Varshi only can realize her feelings when she about to loose him.....;)juz my guess only.....the rest is only our creator noe.....
 

ThangaMalar

Well-Known Member
காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி
கடலிலே மழைவீழ்ந்தபின் எந்தத்துளி
மழைத்துளி
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப்பாடல் படித்துவிட்டேன்

சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது..

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி

அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே
வர்ஷினி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால் கடும்மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே
நீயென்ன நிலவோடு பிறந்தவளா ?
பூவுக்குள் கருவாகி மலர்ந்தவளா ?
வர்ஷினி வர்ஷினி என்னுயிர்க்காதலி ..
 

Sundaramuma

Well-Known Member
I dn think so....my wild guess is something bad lk accident.... Varshi only can realize her feelings when she about to loose him.....;)juz my guess only.....the rest is only our creator noe.....
எல்லா கதையிலும் அப்படி தான் வரும்....... கொஞ்சம் மாத்தி யோசிக்காம பா .......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top