E71 Sangeetha Jaathi Mullai

Advertisement

Bharathi selva

Well-Known Member
Hey malli chance ila so sweet boy vishwa,epidi ipidi thodarnthu vidama ball potutu irukan,varshini nra irumbu ithula ellam asaruma enna?avaluku than unmayana Anbu,uravugal ithukuellam arthamum theriyathu,therinjika try um pana matta,Ava avaloda world nu thaniya fe thiriyirathu.
 

malar02

Well-Known Member
hi friend MM
PART 1
1 எடுத்தவுடேனேயே ஈஸ்ஸின் அவளை பார்த்த நாள் முதல் அவன் மனநிலை
2 அத்தொடர்ந்து வர்ஷினி மைண்ட் வாய்ஸ் அவளின் மனநிலைமை
3 அட்லீயிஸ்ட் உங்களு மட்டும் அவள் ஸ்டெடிஸ் தெரியும் சொல்லும் இடத்தில் அவளின் மன நமைச்சல்

PART 2
1 அட்லாஸ்ட் அவனுக்கு இப்பவாவது புரிந்த உண்மை அவளை துலைத்தவன் அவனே என்று உணர்ந்து சொல்லுமிடம்
2 தற்பொழுது வந்த பின்..... வருவதற்க்க்கு முன்..... வர்ஷினி உள் ஓடி கொண்டிருக்கும் அவள் எண்ணம் அவளே வாய் வழியாகவே அப்பட்டம் சூப்பர்
3 அதை தொடர்ந்து ஈஸ் திருந்திவிடடனோ என்று நினைக்கும் படி அவன் மைண்ட் வாய்ஸ்
4 உங்க வீட்டு ஆளுங்க என்று சொல்லி அவளின் ஒட்டாத தன்மையின் நிலைமை அதற்கு நம்மவீடு என்று சொல் என்று சொல்லத்தெரியாத அளவு வாழ்ந்து கொண்டிருக்கும் ஈஸ்ஸின் மடத்தனம் அதை தொடர்ந்து அவளின் கடுப்பு கவுண்டர் செம செம
5 அப்புறம் ஒரு மைண்ட் டயலாக் அவளு கொடுத்து இருக்கீங்க பாருங்க MM சான்ஸே இல்லை விழுந்து விழுந்து சிரிச்சேன் ரசிச்சேன் தொடர்ந்து படிக்கவே முடியவில்லை அப்படியே வச்சிட்டேன் இந்த ரசனை களைய கூடாதுனு


6 தாஸின் முக்கியத்துவம் தாஸின்அக்கறை அலுப்பு.... ஒரு இடத்தையும் fill பண்ணாம விடலை செம உங்க எழுத்தின் பலமே இது தான்
7 உங்க ஸ்பெஷல் டிரெண்டில ஈஸ்ஸின் உலகம் என்னை ரொம்ப நம்புது சூப்பர் சூப்பர்
8 மெல்லிசை போல் ஒரு ரொமன்ஸ் சீன்
PART3
1 இதழ் தொட்டதை மறந்து உடன் நினைவு வந்த இயல்பும் அதை தொடர்ந்து அவளின் எண்ணமும் வாவ் !!!!!!!!MM இப்போதும் என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை
2 ஈஸ்ஸி
ன் பஞ்ச் டைலாக் டென்ஷ்ன் என்ற வார்த்தை வைத்து சூப்பர்
3 ஹா ஹா டிபிகல் ஒரு இந்திய மனைவியின் ஆளுமை அல்லது அதட்டல் சமையல் செய்வது பற்றி அவள் டயலாக் டெலிவரி,
அதை தொடர்ந்து ஒரு டிபிகல் இந்திய கணவன் சொல்லும் டைலாக்கும் கொன்னுடீங்……….


கடைசி பாடல் வரிகள் யாருக்கு மலருக்கா ஈஸ்ஸுக்கா ஹா ஹா
மொத்தத்தில் இந்த epi உங்கள் பாணியில் அழகு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top