Bharathivinoth
Member
Unga writing apadiyae manasa karaikuthu... Asaiya saparatha yaro pudikina mathiri irukunu unga last epila varum athae feel neega thodarum potathu... Can't accept... We want more... But unga health pakanum so... Ok
மாப்பி... இந்த ஷோபா புள்ள இதே வார்த்தைய என்கிட்ட ரெண்டு நாளைக்கி முன்னாடி சொல்லுச்சுப்பா... இருங்க எல்லாரையும் மலையில ஏத்தி வச்சு தள்ளறேன்னு.... நீயும் அதையே போடற.... ஹா...ஹா..மலை உச்சில நிறுத்தி வச்சிருக்கமா..
மொத்தமா எங்கள தள்ளிவிட்டுடுவியா ...இல்ல அடுத்த பதிவில் காப்பாத்துவியா