E70 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Chitrasaraswathi

Well-Known Member
உண்மைக் காதல் மனதிலிருந்து அகலாது. ஒரு ஓரத்தில் இனிய நினைவாக , வலியாக இருக்கும். வேறு வாழ்வில் இருந்தாலும் நினைவுகள் மட்டுமே வலியுடன் அவர்களுடன் வாழ்வின் இறுதி வரை.அப்படித்தான் சொல்ல வருகிறீர்களா
 

Riy

Writers Team
Tamil Novel Writer
மலை உச்சில நிறுத்தி வச்சிருக்கமா..
மொத்தமா எங்கள தள்ளிவிட்டுடுவியா ...இல்ல அடுத்த பதிவில் காப்பாத்துவியா
மாப்பி... இந்த ஷோபா புள்ள இதே வார்த்தைய என்கிட்ட ரெண்டு நாளைக்கி முன்னாடி சொல்லுச்சுப்பா... இருங்க எல்லாரையும் மலையில ஏத்தி வச்சு தள்ளறேன்னு.... நீயும் அதையே போடற.... ஹா...ஹா..
.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சுதா கார்த்திக்கோட மனைவி இல்லைன்னு இதை விட சாட்சி வேறு வேணுமா ஷோபா...

உனக்குன்னு மனைவியிருக்கா குழந்தை இருக்கு அவங்களுக்காக வாழனும் ன்னு சொல்றவ எந்த இடத்திலையும் தன் கணவன் வாழ்க்கைன்னு பேசவே இல்ல...

அசோக் மனசுல மட்டுமில்ல இன்னும் உடலாலும் உன் கூட மட்டுமே வாழ்கிறான் வாழ்வான்னு தெரியாம உன் அந்தரங்கம் வரை சொல்லிட போறையா சுதா... அடுத்த நொடி மீண்டும் அவனோடு அந்த வாழ்க்கைக்கு தயாராகி கொண்டு சொல்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top