E70 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Nachu

Well-Known Member
இப்படி ஒரு இடத்தில் தொடரும் போட்டுடீங்களே??
சுதா உண்மையை சொன்னாலும் ak எப்படி ரியாக்ட் பண்ணுவான்??
உண்மையை தெரிஞ்சுக்கிட்ட பிறகு எதுவுமே நடவாதது போல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியுமா??
பிருந்தா &கார்த்திக் எப்படி எடுத்துக்குவாங்க?? திங்கள் கிழமை விரைவில் வந்தால் நல்லா இருக்கும்..... அதே சமயம் உங்க health உம் பத்திரமாக பார்த்துக்கோங்க........
 

Jasha

Well-Known Member
மலை உச்சில நிறுத்தி வச்சிருக்கமா..
மொத்தமா எங்கள தள்ளிவிட்டுடுவியா ...இல்ல அடுத்த பதிவில் காப்பாத்துவியா
 

Saroja

Well-Known Member
பிரிவு அதன் பிறகான வாழ்க்கை
இரண்டு பேரும் அனுபவித்த
மனகாயங்கள்:mad:
அப்பப்பா நினைக்கும் போதே
கஷ்டமாக இருக்கு
அடுத்து என்ன:unsure:
 

Magie

New Member
Idhellam yaarala andha kelaviyala kannan vaazhkai ya nallakaran naasukaakaran nu ipd keduthu vechutu poi serndhuruchu ... venkat panunadhum thappu sudha panunadhu mannika mudiyadha thapuu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top