இப்படி ஒரு இடத்தில் தொடரும் போட்டுடீங்களே??
சுதா உண்மையை சொன்னாலும் ak எப்படி ரியாக்ட் பண்ணுவான்??
உண்மையை தெரிஞ்சுக்கிட்ட பிறகு எதுவுமே நடவாதது போல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியுமா??
பிருந்தா &கார்த்திக் எப்படி எடுத்துக்குவாங்க?? திங்கள் கிழமை விரைவில் வந்தால் நல்லா இருக்கும்..... அதே சமயம் உங்க health உம் பத்திரமாக பார்த்துக்கோங்க........