Very very superb ud, Pons dear
ஹையோ, எம்மா, என்ன கொடுமை இது?
இந்த மஹி ஏன் பா, இவங்களை விட்டு விட்டு போகணும்? வினியோடு சேர்ந்து நானும் அழுதேன் பொன்ஸ் டியர் எனக்கும் அழுகை வந்துடுச்சி
என்ன இருந்தாலும் தான் ஆண் பிள்ளை என்பதை விக்கி நிரூபிக்கிறான்
தன்னோட சோகத்தை அடக்கிக்கொண்டு, தங்கையை தேற்றுவது அருமை
மிக பெரிதான தந்தையின் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான்
எனக்கு இப்படி ஒரு அண்ணா இல்லையே, என்று ஏங்கியது மனம்
என்னோட சிறு வயதில், may 5 or 6 years old i am, என்னோட டாடி இறந்தபொழுது, எனக்கு ஒன்றுமே, ஒரு விவரமும் தெரியாது, பொன்ஸ் டியர்
பெரும்பாலான அரசு அலுவலகங்களில் நடக்கும் இந்த கொடுமையை நினைத்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன், பொன்ஸ் செல்லம்
hmm.............. எப்படியோ மீனாட்சி இந்த குழந்தைகளுக்காக தன்னைத்தானே தேற்றி கொண்டாரே, I am happy Pons dear
இனி இவங்களோட வாழ்வில் முன்னேற்றம் தானே பொன்ஸ் செல்லம்