E7- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

fathima.ar

Well-Known Member
ஹய்யோ, இன்னிக்கும் நானு லேட்டா?
அட போங்கப்பா, இவ்வளவு நேரம் நானு இங்கே தான் இருந்தேன், பொன்ஸ் டியர்
நம்ம பாத்திமா செல்லத்தோட, சுந்தரம்உமா டியரோட கமெண்ட்ஸ் SJM-E74 பாத்துக்கிட்டு இருந்தேன், பொன்ஸ் செல்லம்
இன்னிக்கு வியாழன்னு, உங்களோட அருமையான, UD வரும்=ன்னு மறந்துட்டேன், பொன்ஸ் டியர்
அடுத்த தடவையாவது சீக்கிரம் வரப்பார்க்கிறேன், பொன்ஸ் செல்லம்

Banuma neenga innnumm sjm pg10 varsh poem padikkala..
Padichuttu.. Oru Mysore pag kuduthurungaa...
 

Hema27

Well-Known Member
சாதாரண house wife, திடீர்னு கணவனை இழந்து விட்டால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தெளிவா காட்டிருக்கிங்க. As usual good writing pons.we hope that sadness ends in this episode.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சாதாரண house wife, திடீர்னு கணவனை இழந்து விட்டால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தெளிவா காட்டிருக்கிங்க. As usual good writing pons.we hope that sadness ends in this episode.
ஆம் .......நிதர்சனத்தை எதிர்கொள்ள வேண்டுமே...அவ்வளவுதான்.
 

Manimegalai

Well-Known Member
சோகமா இருந்தாலும் உண்மையான பதிவு.
அரசாங்க அலுவலகங்களின் அவல நிலையை சொல்லியது...
கணவர் போனாலும்...இவ்வளவு பொறுப்புள்ள ஆண் பிள்ளை ...அன்பான பெண் குழந்தை...
இது போதும் அவருடைய வாழ்க்கைக்கு என்று நிம்மதி தந்த பதிவும்கூட.:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top