E7- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பெண்களின் நிலை, வளர்ப்பு முறை ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க ......எதார்த்தம் .....மிகையாக எங்கேயும் இல்லை ..... sad எபிசொட்...
ஆனா அருமையா இருந்தது......
Thank you very much.Pons :D:D:D
நிஜமாவே ரெம்ப மகிழ்வாக இருக்கு உங்கள் வார்த்தைகள் ......
blowing-kiss-thank-you-smiley-emoticon.gif


..மிகையாக எங்கும் இல்லை...ஊக்கமாக இருக்கு உமா.
thank-you-text-smiley-emoticon.gif


நன்றி உமா .........
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Very good epi..

இழக்க கூடாதவையாக இருக்கும் உறவும் தாலியும்..
இழந்த பின்பு செய்ய வேண்டியவை தெரியாமல் தடுமாறும் பெண்ணவள்.
துயரை போக்க உதவும் நல்முத்துக்களாய் பிள்ளைகள்..

Vicky s too good..
Vini kutty too..

Exact status of govt officials..
Realistic..
Nice ponnuma..
no words...
எனக்கும் கவிதை ........
thanks dear.
கட்டிப்புடி வைத்தியம் தான்...
முழு பதிவும் ..இம் மூன்று வரிகளில்...
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹய்யோ, இன்னிக்கும் நானு லேட்டா?
அட போங்கப்பா, இவ்வளவு நேரம் நானு இங்கே தான் இருந்தேன், பொன்ஸ் டியர்
நம்ம பாத்திமா செல்லத்தோட, சுந்தரம்உமா டியரோட கமெண்ட்ஸ் SJM-E74 பாத்துக்கிட்டு இருந்தேன், பொன்ஸ் செல்லம்
இன்னிக்கு வியாழன்னு, உங்களோட அருமையான, UD வரும்=ன்னு மறந்துட்டேன், பொன்ஸ் டியர்
அடுத்த தடவையாவது சீக்கிரம் வரப்பார்க்கிறேன், பொன்ஸ் செல்லம்
வாங்க பானு...
எப்பவும் கடைசி நிமிடம் தான் மிஸ் பண்றீங்க ...
ok-emoticon.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top