E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
அவன் தன் முதல் காதலைப் பற்றி
அவளிடம் சொல்ல வேண்டும்,
இல்லை என்றால் அது நம்பிக்கை துரோகம்
என்று அடிக்கடி சொல்லியது நீங்கள்தான் ...

இப்ப தெரிந்த பிறகு,
அடி,உதையும் எதிர்பார்த்த ஒன்றுதானே....
இதில் பரிதாபம் பட என்ன இருக்கிறது.??????
என்னப்பா இப்படி.... .. யாரவது அடி வாங்கறதை பார்க்க முடியுமா.......:p:p
 

Sundaramuma

Well-Known Member
அது என்னனா ......வர்ஷு பார்வையில் ........ அவளுக்கு அமைந்த துணை இப்படியாக இருக்கான் .............நீ எவ்வளவு தூரம் என்னை விட் டு உடலாலும் மனதாலும் போனாலும் உன்னை நான் விடமாடடேன்
உன் பொறுப்பு என் பொறுப்பு
உன்மனதையோ உன் குழப்பங்களையோ நா..... நான் புரிந்தோ கொள்வேனோ...... சரி செய்வேனோ........ தெரியாது
ஆனா உன்குடுமி என்கிட்டதான்
உன் கதையில் அதாவது வரஷு வாழ்க்கையில் ஹீரோவும் நானேதான் இருக்கணும் வில்லனும் நானேதான் உன் லைஃப்புக்கு நான் கேரண்டி
i think ஓரளவு புரிந்து இருக்கும் நினைக்கிறன்
confused.en.png

:eek::eek::eek::rolleyes::rolleyes::rolleyes:
 

Sundaramuma

Well-Known Member
That's wat gf.. Nallava oru thappu panna perusaa than theriyum....
Rathi dear.. Dint get things to hearts.. Kanna mooduna erase aayidunum ok..

நீங்க சொன்னது முற்றிலும் உண்மை தங்கமலர் டியர்
நம்ம MASS ஹீரோ விஷ்வேஸ்வரன் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதை யாருமே ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று தான்
அதுக்காக நீங்க சொன்னமாதிரி அதையே பிடித்துக்கொண்டு இருக்கக்கூடாது பா
வர்ஷியே மறந்து விட்ட ஒன்றை மற்றவர்கள் ஏன் பா பிடித்துக்கொண்டு தொங்க வேண்டும்
Moreover ஈஸ்வரோட பழைய நடவடிக்கைகளை பற்றியெல்லாம் இப்போ அவள் கவலைப்படவில்லை
ஈஸ்வரோட பழைய காதல் பத்தி தான் பா வர்ஷிக்கு இப்போதைய கவலை
ஐஸ்வர்யாவை காதலித்ததை ஏன் ஈஸ்வர் இவளிடம் சொல்லவில்லை என்ற கோபம்தான்
இது கூட ஒருவித Possessiveness தான்
இந்த Possessiveness-ஐ ஈஸ்வர் சரியாக புரிந்து கொள்ளுவானா?
புரிந்து வர்ஷியை அமைதிப்படுத்துவானா?
என்பது தான் இப்போது நம்முன்னே உள்ள கேள்வி
இதற்கான விடையை நம்ம மல்லி டியர் தான் பா தரவேண்டும்
அதுவரை waiting for her lovely, cute and excellent ud, G F dear and Rathi dear
வெளுத்து வாங்கறீங்க பானு.....:D:D:D
 

ThangaMalar

Well-Known Member
Sunsilk.. Meera
mudiyalai :D:D:D
நானே எவ்வளவு கஷ்டப்பட்டு சீரியஸாக பேசிக்கிட்டு இருக்கேன்.... :rolleyes:
நண்டு, சிண்டு உங்க இரண்டு பேருக்கும் என்ன!!!!
சின்ன பிள்ளைத்தனமா விளையாடிக்கிட்டு..... :oops:
மனுஷனுக்கு ஒரு ரெஸ்பக்ட் வேணாம்?... :mad:
 

banumathi jayaraman

Well-Known Member
நானே எவ்வளவு கஷ்டப்பட்டு சீரியஸாக பேசிக்கிட்டு இருக்கேன்.... :rolleyes:
நண்டு, சிண்டு உங்க இரண்டு பேருக்கும் என்ன!!!!
சின்ன பிள்ளைத்தனமா விளையாடிக்கிட்டு..... :oops:
மனுஷனுக்கு ஒரு ரெஸ்பக்ட் வேணாம்?... :mad:
ஹா ஹா, மனுசன்? மனுசி இல்லையா தங்கமலர் டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top