Yes I agree.....being illegal child she cant keep blaming her faith n find excuses for all her misbehavior.....I observed this, whether it's right or wrong I dunno.. But jus sharing..
Because varsh being rich she using drugs la.. If she either middle class or poor. She might not do so..
Even though a illegal child money factor decides the girl behaviour..
Hi mam
இந்தக்கதை இலகுவான காதல்கதை இல்லைப்போல,எனக்கு என்னவோ கதை ரொம்ப உணற்ச்சிகரமாகப்போவதுபோல் இருக்கின்றது,ஒருவழியாய் வர்ஷி போதை மாத்திரை எடுப்பது ஈஸ்வருக்கு தெரிந்துவிட்டது,அதற்கே எவ்வளவு வாக்குவாதம் ,இப்பவே இவர்களுக்குள் இவ்வளவு பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கின்றது,ஐஸ்வர்யாவிடம் ஈஸ்வர் காதல் சொன்னது வர்ஷிக்கு தெரிந்தால் அடுத்து என்ன ஆயுத தாக்குதலா,ஏனென்றால் அவர்கள் வீட்டு நிலவரம் அவ்வளவு கலவரமாய் இருக்கின்றதே.
நன்றி
Aravin22
Hi Mallika,Thankyou very much for the wonderful response friends.......
Here comes the 67th episode
EPISODE 67
Eagerly waiting to know from you all
இதே காரணம் தான் ஏற்கனவே சொன்னேன் பாத்திமா. .பணம் தான் முக்கிய காரணம் அவளின் மருந்துக்கு ...I observed this, whether it's right or wrong I dunno.. But jus sharing..
Because varsh being rich she using drugs la.. If she either middle class or poor. She might not do so..
Even though a illegal child money factor decides the girl behaviour..