E66 Sangeetha Jaathi Mullai

Advertisement

sindu

Well-Known Member
No....No ..... she needs it......
தேவை இல்லைனு எப்படி சொல்லறீங்க ???

நான் அவள் தேவை இல்லாமல் மனதை குழப்புகிறாள் என்று நினைத்தேன். ஆனால் அவள் தெளிவா ஈஸ்வர் அவளை ஒதுக்குவதாக நினைக்கிறாள்... இப்ப பிரச்சனை என்ன என்றால் அவன் சில மாதங்கள் வேண்டும் என்றே அவளை விட்டு விலகி இருந்தான்....
இனி ஈஸ்வர் அவள் மேல் மெய்யான பாசம் காட்டினால் அவள் சரியாகி விடுவாள் என்று நினைக்கிறேன்.... ஆனாலும் அவ இப்ப இருக்கும் மன நிலையில் அதை புரிவது கொஞ்சம் கஷ்டம் தான்....
May be you are right Uma... I am not sure....
I can see justification in her கோபம், விலகல்
 

sindu

Well-Known Member
நான் அவனுக்கும் சேர்த்து தான் கவுன்சலிங் வேணும்னு சொல்லறேன் .......
ஈஸ்வர் மாதிரி கர்வம் உள்ளவன் போகமாட்டான். ஆனாலும் அவன் கர்வத்திற்கு மிக பெரிய அடி.... பார்ப்போம்...
 

sindu

Well-Known Member
Morning ladies.......well episode with full of emotions from both eashwar n varshi.....as expected as v alrdy knew it from precap.....varshi all need is love and concentration which she fail to get during her childhood....she still in young age when she get married to eashwar....so she still need time to adjust n digest all this things.....malli its better separate them for while in order to understand each other love n companion.... Sometime time can heal any...:cool:;)o_O
didn't expect this comment from you rathi... you are the one who asks for romance, now you are saying separate them for a while... lets see
 

sindu

Well-Known Member
Good morning Uma:)
Sorry இரவு என்னால் பதில் அளிக்க முடியவில்லை.
இந்த 2 நாட்களில் நான் இருந்த மனநிலையை தாம்பா சொன்னேன். நமக்கு மிக நெருக்கமானவர்களை பற்றி யாரேனும் விமர்சிக்கும் போது ஒரு கோபம் வருமே, அவர்களை விட்டுக்கொடுக்காமல் பேசத்தோன்றுமே அப்படியொரு நிலைதான் எனக்கு. வர்ஷினி என்ற கதாப்பாத்திரம் என்னுள் எப்படி இப்படியோர் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தெரியவில்லை உமா. இரவு 1.30 மணி வரை அழுதிருக்கிறேன் என்று சொன்னால் நம்புவீர்களா? என் கணவர் மிக அன்பாவனர் பாசமான குழந்தைகள் என் வாழ்கையில் எப்பொழுதும் இதுபோன்ற சம்பவம் வந்ததில்லை. அப்படி இருந்தும் எப்படி இவ்வளவு emotional ஆனேன் என்று தெரியவில்லை.
எனக்கு நன்றாக தெரியும் உமா இங்கு நடக்கும் விவாதங்கள் அனைத்தும் funக்குதான் என்று நானும் மகிக்கு அப்படியோர் பதில் கொடுத்திருந்தேன்.
ஆனால் P66 வந்த பிறகு முற்றிலும் Out of control ஆகிவிட்டேன் என்றே நினைக்கிறேன். வர்ஷி பற்றிய சிந்தனைகளிலிருந்து விடுபடத்தான் நேற்று பத்துவை பற்றி உங்களிடம் விவாதித்தேன்.

Today I feel better:)
Relax அன்சா
நீங்க எவ்வளவு ஒன்றி போய்டீங்க புரியுது. இப்படி அழுதீங்க தெரிஞ்சா உங்க வீட்டுல இனி இந்த கதை முடிவு வரும் வரை படிக்காதனு சொல்லுவாங்க.... வாழ்வில் இதை விட கஷ்டம் உள்ளவர்கள் இருக்காங்க... justice for நந்தினி செய்தி பார்த்தால் உங்களுக்கு தெரியும் ... இது வெறும் கற்பனை. ஆனாலும் மல்லி அந்த கதாபாத்திரங்களை நம்மை ஒன்ற வைத்து விட்டார்கள்...
relax and go with the flow. Till now Malli didn't give any tragedy.... so no need to worry I believe...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top