E66 Sangeetha Jaathi Mullai

Advertisement

Ansadoss

Well-Known Member
அன்னு இது ஜஸ்ட் கதை பா...எதுக்கு பா இவ்வளவு எமோக்ஷன் ஆகறீங்க...இது என்ன நேரிலா நடக்கிறது. ..அப்போது நாம கட்டைய தூக்கலாம்...ரிலாக்ஸ் ஆக படிங்க. ..BP வந்துடப் போகுது. .எப்படியும் மல்லி இரண்டு பேர்க்கும நியாயம் கற்பித்து சேர்க்கப் போறாங்க. ..
:)எனக்கு புரிகிறது உமா ஆனால் அது என்னையும் மீறி நடந்த ஒன்று. சொந்த வாழ்கையில் Don't care party என நண்பர்களால் அழைக்கப்படும் நான் இப்படி react பண்ணினதை நினைச்சா கொஞ்சம்
ஒரு மாதிரி தான் இருக்கு. இனிமே tension ஆக மாட்டேனு நினைக்கிறேன். அதான் உங்க தல ஆகபோகிறாரேப்பா:p:D
 

fathima.ar

Well-Known Member
Varsh and esh travelled with us for long.. They are close to our heart.. In this forum we discuss much as well.. That's why when they suffer it hurts us..

Reading a novel by book or one shot will gives some impact one or two days.. Or else for week.. But this story will stay long in all our mind..
 

Ansadoss

Well-Known Member
Annu... Jolly ya than discuss panrom.. Yarayum hurt pannuvom nu feel panna theenga...
Good morning fathima:)
மனதில் வருத்தமோ, கோபமோ இருக்கும் போது பேசாமல் மௌனமாக போய்விடுவது நல்லது. என் கணவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனுபவப்பாடம். இப்போதைக்கு:cool:ஆ இருக்கேன்:D
 

Riy

Writers Team
Tamil Novel Writer
Very very nice malli madam.
என்ன வரிகள் !!!!!! Wow ! உங்களால் மட்டுமே இப்படி ஒரு உணர்வு பூர்வமான விசயத்தை எளிமையாக கூற முடியும் ....
அப்பப்பா என்ன ஒரு பெண்ணின் உணர்வு பூர்வமான வார்த்தைகள்....
ஈஸ்வர் என்ற தலைக்கணம் கொண்ட மனிதனையே தடுமாற செய்துவிட்டது விதி ... இனி அடுத்து என்ன நடக்கும் ...
ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
 

arasichelvan

Well-Known Member
Very very nice malli madam.
என்ன வரிகள் !!!!!! Wow ! உங்களால் மட்டுமே இப்படி ஒரு உணர்வு பூர்வமான விசயத்தை எளிமையாக கூற முடியும் ....
அப்பப்பா என்ன ஒரு பெண்ணின் உணர்வு பூர்வமான வார்த்தைகள்....
ஈஸ்வர் என்ற தலைக்கணம் கொண்ட மனிதனையே தடுமாற செய்துவிட்டது விதி ... இனி அடுத்து என்ன நடக்கும் ...
ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
"தடுமாற்றம்" மட்டும் இல்ல "வீழ்த்திவிட்டது" என்பது தான் உண்மை...
 

arasichelvan

Well-Known Member
உண்மைதான்...
மாத்திரை தவிர எல்லாம் சொல்லிட்டாளே...
அது வரைக்கும் நல்லது தான்..
Problem தெரிஞ்சிடுச்சு, ஈஸ்வர்க்கு...
இனி solution தேடலாம்...
இவங்க இப்போ treatment ku ponna varshi tablet consumption theriya varatha malarma
 

rathippria

Well-Known Member
i dn wan what aiswarya wanted happen to eashwar......i want them live happily with kids
;)....plzzzz malli just forget it about aish....we just focus about building relationship between eashwar and varshi than care about other characters:eek:....i am bias guys....well this SJM.....STORY ABOUT VARSH N EASHWAR
let them pour out their love
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top