E66 Sangeetha Jaathi Mullai

Advertisement

sindu

Well-Known Member
சாபம் பலிக்கட்டும் ..அவளுக்கு தெரியாமல் எப்படி போகும்....தெரியும்
ஆஆஆ, தல தல சொல்லிட்டு இப்படி சொல்லுறீங்க... எனக்கு ஈஸ்வர் பிடிக்காது ஆனால் இதுவரை அவன் பட்டது போதும் இனி நல்ல இருக்கட்டும் என்று தோணுது... பொறுத்து இருந்து பார்போம் மல்லி என்ன செய்றாங்க என்று......
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆஆஆ, தல தல சொல்லிட்டு இப்படி சொல்லுறீங்க... எனக்கு ஈஸ்வர் பிடிக்காது ஆனால் இதுவரை அவன் பட்டது போதும் இனி நல்ல இருக்கட்டும் என்று தோணுது... பொறுத்து இருந்து பார்போம் மல்லி என்ன செய்றாங்க என்று......
இல்ல ..அது புஸ்வானமாக வர்ஷூவிடம் போயிடும்ங்கிற நம்பிக்கை....தான்

எனக்கு ஈஸ்வரை பிடிக்கும் ...வர்ஷூவையும்....எப்பவும் ..
 

sindu

Well-Known Member
Solution தேட போற மாதிரி தெரியலை .......
அவ தான் நீ வேணாம் வேணாம்னு சொல்லரா இல்லை ...... அதனால நம்ம ஐயா .....
பிரிஞ்சுடலாம்னு தான் சொல்லுவான்னு தோணுது ........
அவ நிலை இன்னும் மோசமாக போகுது ....... அப்புறம் தான் பல்பு எரியும்.....
I stopped guessing SJM....பார்போம் என்ன ஆகுது என்று.....
 

sindu

Well-Known Member
இதுவும் நல்லா தானிருக்கு...அப்ப நான் ஐஸ் பக்கம் போயிடுவேனே...:p
ஐஸ்வர்யாக்கு யாரும் வர மாட்டாங்க. முதல் பாகம் பாவமா இருந்தது.... ஆனா அவன் கல்யாணத்திற்கு அப்புறம் பேசாமல் இருந்து இருக்கலாம்.... தன்னை ஒதுக்கியவனிடம் இருந்து ஒதுங்கி போய் இருக்கலாம்...
 

Adhirith

Well-Known Member
Actually எப்பவுமே பெண் குழந்தை ஆண் குழந்தையை விட mental maturity fastஅ இருக்கும்... அதனால் தான் நம் கல்யாணம் பண்ணும் போது பொதுவாக ஆண் வயதில் பெண்ணை விட அதிகமாக இருக்கும் மாதிரி பார்த்து பன்னுவாக...இங்கு வர்ஷா 18 வயது என்றால் ஈச்வர்கு 25 வயது.... வாழ்க்கை பற்றி இன்னும் சரியாக புரிந்து கொள்ள வில்லை.... அனுபவம் உள்ள பெரியவர்கள் கூட இருந்தால் சரியாக வழி சொல்லி கொடுத்து இருப்பார்கள்.... இங்கு அதுவும் இல்லை....

அவளுக்கு மனமுதிர்ச்சி இருக்கு என்று சொல்றீங்களா,
இல்லை இல்லை என்று சொல்றீங்களா,விஜி?

தன்னைப் பற்றிய சுய அலசலில்,
தன்னுடைய தான் தாப்பா,
இல்லை நான்தான் தப்பானவாளா
என்று தன்னைதானே blame பண்ணுகிறாள்...

எந்த இடத்திலும் அவள் ஈஷ்வரை,
நீ செய்தது தான் தவறு,
எனக்கு தவறிழைத்து விட்டாய்
என்று குற்றம் சொல்லவில்லை....

அவளுடைய இந்த எண்ணப் போக்கே
அவள் மன முதிர்ச்சியை குறிப்பதாக எனக்கு
தோன்றுகிறது....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அதுக்கு தான் அவள் பக்கம்னனு சொன்னேன்...
அவள் கோபத்தை வெளிக்காட்டுறா...
வர்ஷூ போல தன்னைத்தானே சொல்லிக்க...அவள் என்ன படிக்காதவளா...

ஐஸ்வர்யாக்கு யாரும் வர மாட்டாங்க. முதல் பாகம் பாவமா இருந்தது.... ஆனா அவன் கல்யாணத்திற்கு அப்புறம் பேசாமல் இருந்து இருக்கலாம்.... தன்னை ஒதுக்கியவனிடம் இருந்து ஒதுங்கி போய் இருக்கலாம்...
 

kavitha28

Well-Known Member
hi mallika......
ur maintenance of the characters to the fullest ,throughout is really phenominal.....!!!
eashwar thala -avar ippadi thaan behave seivaan,coz avarku mel maadi romba weightu + gethu.......varshini thaniya valarnthu ,thaniya vazhnthu,relations oda nuances theriyatha babe ippadithaan behave seivaal---enbathai semmmmmmmmmmmmmmmaa thullllliyamaaga ezhuthirukeenga.......avaludaiya tharpothaiya family attachment(i think)....
than melaye thavarugalai yerpaduthi -ipaadi appadi endru vedipaathu---superbbbb!!!
eashwarudaiya love endru sollaamal,avan aval mel irukkum oru obsession,aval marraige seitha piragu,avall pakathil irukkum feeling la happaaddannu avan paatuku avan kadamaiyai seigiran---seems he aviods her.......but from the shoes of varshini,her emotions r very crystal clearly under taken n expressed awesomely,precisely fantastic....--coz she couldnt have passage of dialogue as she was grown alone n havent shown her feelings to anybody n there was none to show it.......
all these incidents really written soooooooooo sizzlingly touchy emotion power packed dialogues which totally amazed me mallika......
ippo eash kitta thaan aval feelingsai kotti irukaal......avan antha vaarthai thaanga mudiyaamal thalaiyai idithu rendum fainted.......
one thing is clear that both love themselves verrrrrrrrrrrrry much ...n intha kanam konda heads eppadi feel seiyummmoooonu neenga udaikkum mandaiyil,naan athai padikka me aavalaaga waiting....
sema waitaana ud which u rocked mallika......this tackling of this ud is uncomparable n verrrrrrry unique dear......
luvd it....
 

sindu

Well-Known Member
அவளுக்கு மனமுதிர்ச்சி இருக்கு என்று சொல்றீங்களா,
இல்லை இல்லை என்று சொல்றீங்களா,விஜி?

தன்னைப் பற்றிய சுய அலசலில்,
தன்னுடைய தான் தாப்பா,
இல்லை நான்தான் தப்பானவாளா
என்று தன்னைதானே blame பண்ணுகிறாள்...

எந்த இடத்திலும் அவள் ஈஷ்வரை,
நீ செய்தது தான் தவறு,
எனக்கு தவறிழைத்து விட்டாய்
என்று குற்றம் சொல்லவில்லை....

அவளுடைய இந்த எண்ணப் போக்கே
அவள் மன முதிர்ச்சியை குறிப்பதாக எனக்கு
தோன்றுகிறது....
Superb ranima. She's a matured character
 

sindu

Well-Known Member

உங்க சந்தேகம் தீர்ந்துவிட்டது என்று நினைக்கிறேன்... ஈஸ்வர் தான் எனும் அகம்பாவத்தில், மிகவும் சுயநலமாக இருந்துவிட்டான் வர்ஷ் அவனை காதலிக்க வேண்டும் ... அவனுடைய காதல் அவளிடம் பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இப்பொழுது தன் தவறை உணர்கிறான்.... இனி இதை எப்படி சரி செய்ய போகிறான்....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top