அவள் தனி தானே அவங்கப்பாக்கு, அந்த குடும்பத்துக்குள் அவள் கிடையாது..இவள் மேலே அக்கறை உள்ள ஜீவன் தாஸ் மட்டும் தான் ..அவனையும் முதலாளியாக மிரட்டுகிறாள்...
ஒத்தை பிள்ளைகளுக்கே சில பிடிவாதம், வளைந்து கொடுக்காத தன்மை இருக்கும்பா......................Thats true only in family with loving parents. I have seen that............
But here the problem is, she is not a single child and moreover she is not brought-up by her Mom. She is already having so many inner conflicts............
So the way she is behaving is right only...................