E65 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அவள் தனி தானே அவங்கப்பாக்கு, அந்த குடும்பத்துக்குள் அவள் கிடையாது..இவள் மேலே அக்கறை உள்ள ஜீவன் தாஸ் மட்டும் தான் ..அவனையும் முதலாளியாக மிரட்டுகிறாள்...

ஒத்தை பிள்ளைகளுக்கே சில பிடிவாதம், வளைந்து கொடுக்காத தன்மை இருக்கும்பா......................Thats true only in family with loving parents. I have seen that............

But here the problem is, she is not a single child and moreover she is not brought-up by her Mom. She is already having so many inner conflicts............

So the way she is behaving is right only...................
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஐயோ.................
ரொம்ப போரடிக்குமே.....................

என்னோட முதலிடத்தில் போட்டி போட நீங்கள் இல்லையா?
அஸ்க்கு புஸ்க்கு ..ஆசை தோசை அப்பளவடை

மல்லி போட இரண்டு நாளாகும் ..வந்துடுவேன்...:D:D
 

mahej7472

Well-Known Member
Ponnuma malli mamku sonnadha vena namma avugaluku seyalam. Ponnuma voda iPad thukira vendi dhaan


No.............. No.............. No..............என்ன சின்னப்பிள்ளை தனமால இருக்குது

She is from Tirunelveli. அதான் நம்ம ஆறுச்சாமி (Vikram) ஊரு..............

சிங்கத்தை நேருக்கு நேர் சந்திக்கணும்.................

ipad-லாம் தூக்க கூடாது................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top