E6 - KANAVUKALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ayyo Pons Akka adi thool pinreenga ponga.. Hm hm...:D
Relaxnu oru vaarthaiyilayae payapulla kalakkuraanae?!;)
Ennama mithra idhukkae ippadi thandhi adikkira innum evlavo irukkae?!:p
Nila kutty choooo chweeetttttt...
Good epiiii
பயல் கலக்கிட்டானா...ரிலாக்ஸ்..
நிலா ஸ்வீட்டா...ம்ம்..சொல்லிடுறேன்..
இந்த பயபுள்ள இந்த பெயரையே வைக்க சொன்னதுன்னு..இப்ப புரியுது:p
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சோ கியூட் நிலா...

ரொம்ப ரொம்ப ஸ்வீட் பேபி, பேபி என்ன சொல்லியிருக்கும் விக்கிகிட்ட. தேங்க்ஸ் அப்பா அப்படி எதுவும் சொல்லியிருப்பாளா, பொன்னம்மா உங்களை யாரு அங்க கரெக்ட்டா பாஸ் போட சொன்னா, நாங்க என்ன என்னன்னு யோசிச்சுட்டு இருக்கணும் இப்போ, போங்கம்மா...


கொஞ்சம் சீக்கிரம் வந்து அடுத்த பதிவை போட்டுட்டு போங்க ப்ளீஸ்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Akka unga intro padicha udanae vadivel parthiban joke than nayabagam varuthu ungaluku pesa bayama anna innum touch la irruken sonninga parunga santhosama irruku akka innaiku ud romba naala irrunthuchu ka Nila kutti Sema cute ponga ka ella ud la yum kadaisila oru suspense vaikuringa
ஹாய் நிரஞ்சு,

நன்றிடா...
எப்பவாது பேசுவாடா...போன்ல..
மதுரையில் பார்ததேன் சொன்னேனே ..அவள் தான்.
நிலா குட்டி அழகா..சொல்றேன் அவளிடம்.
கி..கி...அது ....சீரியல் பார்தது பழகிட்டேனோ
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சோ கியூட் நிலா...

ரொம்ப ரொம்ப ஸ்வீட் பேபி, பேபி என்ன சொல்லியிருக்கும் விக்கிகிட்ட. தேங்க்ஸ் அப்பா அப்படி எதுவும் சொல்லியிருப்பாளா, பொன்னம்மா உங்களை யாரு அங்க கரெக்ட்டா பாஸ் போட சொன்னா, நாங்க என்ன என்னன்னு யோசிச்சுட்டு இருக்கணும் இப்போ, போங்கம்மா...


கொஞ்சம் சீக்கிரம் வந்து அடுத்த பதிவை போட்டுட்டு போங்க ப்ளீஸ்...
நன்றி சவீ.
விக்கிட்ட சொன்னது எனக்கு எப்படி தெரியும்...
பாஸ் போட சொல்லிக் கொடுத்தது...சொல்லிக் கொடுத்தது.......அது...:(
சவீதா முருகேசன் ...என் ப்ரண்ட் எழுத்தாளார் ப்பா....:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top